Gym செல்பவராக இருந்தால் மறக்காமல் கடைபிடிக்க வேண்டிய டிப்ஸ்!

Exercises
By Dhushi Sep 23, 2022 07:19 AM GMT
Report

பொதுவாக ஆண், பெண் இருபாலரும் கட்டுகோப்பான உடலமைப்பை அமைத்துக் கொள்வதற்காக  Gym செல்வார்கள்.

ஆனால் பலரும் உடற்பயிற்சி தொடர்பான போதியளவு தெளிவு இல்லாமல் கடின முயற்சியில் உடம்பின் பருமனை குறைக்க அல்லது கூட்டுவதற்கு முயற்சி செய்வார்கள். இது முற்றிலும் தவறான விடயம்.

இதனை தொடர்வதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு போன்ற பிரச்சினைகள் உடலில் தோன்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் Gym செல்வோர் கட்டாயமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகள்.

Gym செல்வராக இருந்தால் மறக்காம இத செய்ங்க..

Gym செல்பவராக இருந்தால் மறக்காமல் கடைபிடிக்க வேண்டிய டிப்ஸ்! | Gym Tips To Keep In Mind

  • நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கபட்டவராக இருந்தால் Gym செல்லும் முன் ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்வது அவசியம், ஏனெனில் உடற்பயிற்சி போது உடலிலுள்ள சக்கரையின் அளவை குறையலாம். இவ்வாறு குறைவதனால் மயக்கம், வாந்தி மற்றும் உடற்சோர்வு பிரச்சினைகள் ஏற்படும், அந்நேரத்தில் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் உங்களுக்கு கைகொடுக்கும்.
  • உடற்பயிற்சியின் போது காயங்கள் ஏற்படும், இதற்கு முறையான வைத்தியரை நாட வேண்டும். இவ்வாறு சிகிச்சையளிக்க தவறும் பட்சத்தில் இரத்த போக்கு அதிகரித்து பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
  • Gymமிற்கு செல்லும் அனைவருக்கும் ஒரு கால எல்லை மற்றும் மணித்தியால வரையறை இருக்கும், அதனை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பாரதுாரமான விளைவுகளை ஏற்படுத்தும்.  
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US