குரு வக்ர பெயர்ச்சி பலன்: இந்த இரண்டு ராசியினர் கோடிகளில் புறளப்போவது உறுதி... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 11, 2024 03:30 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் பிரரதிபளிக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் செல்வ செழிப்பை வாரிவழங்கும் குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைய போகின்றார். 

குரு வக்ர பெயர்ச்சி பலன்: இந்த இரண்டு ராசியினர் கோடிகளில் புறளப்போவது உறுதி... உங்க ராசி என்ன? | Guru Vakra Peyarchi Palan 2024

எதிர்வரும் அக்டோபர் 9ஆம் திகதி அன்று  குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி  அடையவுள்ளார். 

ஏறதாழ நான்கு மாதங்களுக்கு ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைவதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருந்தாலும் ரிஷபம் மற்றும் கடக ராசியினருக்கு பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்கள் கிடைக்கப்போகின்றது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

chanakya topic: இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ உங்களிடம் பணம் குவியப்போவது உறுதி

chanakya topic: இந்த பழக்கங்கள் இருக்கா? அப்போ உங்களிடம் பணம் குவியப்போவது உறுதி


ரிஷப ராசி பலன்கள்

குரு வக்ர பெயர்ச்சி பலன்: இந்த இரண்டு ராசியினர் கோடிகளில் புறளப்போவது உறுதி... உங்க ராசி என்ன? | Guru Vakra Peyarchi Palan 2024

ரிஷப டிராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு மாற்றம் வாழ்வில் மிகப்பெரும் ஏற்றத்தை கொடுக்கப்போக்கின்றது. 

இந்த காலகட்டத்தில் திருமண வாழ்வில் இருந்து வந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அன்புக்குரியவர்களுடன் ஆழமான பிணைப்பு ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது. 

பணிப்புரியும் இடத்தில் எதிர்பாராத பாராட்டு அல்லது சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் சில சமயங்களில்  பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு.

உடல் ரீதியிலும் உள ரீதியிலும் ஆரோக்கியம் சீராக இருக்கும் எதையும் சாதித்துவிடலாம் என்ற மனபக்குவம் ஏற்படும். 

பணவரவு நல்ல நிலையில் இருக்கும். குறிப்பாக அடுத்த ஒரு வருட காலத்துக்கு பணத்துக்கு பஞ்சமே இருக்காது. பல வழிகளிலும் வருமானம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். 

கடக ராசி பலன்கள்

குரு வக்ர பெயர்ச்சி பலன்: இந்த இரண்டு ராசியினர் கோடிகளில் புறளப்போவது உறுதி... உங்க ராசி என்ன? | Guru Vakra Peyarchi Palan 2024

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வாழ்வில் இருந்து வந்த நிதி சிக்கல்களுக்கு மொதத்தமாக தீர்வை பெற்றுக்கொடுக்கும். 

தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகின்றது. வியாபாரம் மூலம் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.

மாத ஊதியம் பெறும் தொழிலில் இருப்பவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. எதிர்பாரத வகையில் பரிசுகள் வந்து சேரும். 

குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.மொத்தத்தில் இவர்களுக்கு பொற்காலம் ஆரம்பிக்கப்போகுது. 

இந்த ராசியினர் மிகவும் சோம்பேறியான கணவனாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

இந்த ராசியினர் மிகவும் சோம்பேறியான கணவனாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

    

மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US