குரு, சூரியன் சேர்க்கை..... 6 ராசியினருக்கு ராஜயோகத்துடன் கொட்டும் பணவரவு

Horoscope Astrology
By Manchu Jul 13, 2026 06:25 PM GMT
Report

குரு மற்றும் சூர்ய சேர்க்கையினால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகத்தினால் அதிர்ஷ்டத்தினை பெறும் ஆறு ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்பு தனது ராசி மற்றும் நட்சத்திரத்தினை மாற்றிக் கொள்கின்றது. இதனால் மனித வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுகின்றது.

கிரகங்களின் தலைவனாக இருக்கும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொள்கின்றார். இதே போன்று குருவும் தனது ராசியினை ஆண்டிற்கு ஒருமுறை மாற்றிக் கொள்கின்றார். தற்போது குரு கடக ராசியில் பயணித்து வருகின்றார்.

இந்நிலையில் சூரியன் கடக ராசிக்கு ஜுலை 16ம் தேதி பயணிக்கும் நிலையில், இந்த சேர்க்கையில் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகின்றது.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த ராஜயோகத்தினால் 6 ராசியினர் தங்களது வளர்ச்சியில் மற்றொரு அதிர்ஷ்டத்தை சந்திக்க போகின்றனர். அவர்களைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

குரு, சூரியன் சேர்க்கை..... 6 ராசியினருக்கு ராஜயோகத்துடன் கொட்டும் பணவரவு | Guru Suriyan Join Very Lucky Zodiac Signs

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த ராஜயோகத்தினால் எதிர்பாராத பணவரவு ஏற்படுவதுடன், நீண்ட நாட்களாக இருந்த கடன்சுமை படிப்படியாக குறைகின்றது.

தொழில் மற்றும் வேலை நிமிர்த்தம் தூர பயணங்களுக்கு செல்லவும், இதனால் லாபமும் கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் செய்யும் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

சமுதாயத்தில் அந்தஸ்து அதிகரிப்பதுடன், கருத்து வேறுபாடுகளும் நீங்குமாம்.

குரு, சூரியன் சேர்க்கை..... 6 ராசியினருக்கு ராஜயோகத்துடன் கொட்டும் பணவரவு | Guru Suriyan Join Very Lucky Zodiac Signs

மிதுனம் 

மிதுன ராசியினருக்கு இந்த ராஜயோகத்தினால் வாழ்க்கை தரம் உயர்வதுடன், பல சாதகமான மாற்றங்களும் நிகழ்கின்றது. பொருளாதார ரீதியாக வலுவான நிலையை அடைவதுடன், தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருப்பதுடன், சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கின்றது. உத்தியோகம் மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டிலும் முன்னேற்றத்தினைக் காணலாம்.

குரு, சூரியன் சேர்க்கை..... 6 ராசியினருக்கு ராஜயோகத்துடன் கொட்டும் பணவரவு | Guru Suriyan Join Very Lucky Zodiac Signs

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த யோகத்தினால் குடும்பத்திற்குள் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி காணப்படுவதுடன், பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார நிலையும் சீராகுமாம்.

திடீர் அதிர்ஷ்டத்தின் மூலமாக பணவரவு உண்டாக வாய்ப்புள்ள நிலையில், கடன்களிலிருந்து விடுபடவும் வழிகள் பிறக்கும். புதிய விடயத்தினை கற்று கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குரு, சூரியன் சேர்க்கை..... 6 ராசியினருக்கு ராஜயோகத்துடன் கொட்டும் பணவரவு | Guru Suriyan Join Very Lucky Zodiac Signs

கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த ராஜ யோகத்தினால் தொழிலில் புதிய உச்சத்தினை அடைவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கைகூடிவருமாம்.

வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக அவதிப்பட்ட உடல்நல பாதிப்பு நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

குரு, சூரியன் சேர்க்கை..... 6 ராசியினருக்கு ராஜயோகத்துடன் கொட்டும் பணவரவு | Guru Suriyan Join Very Lucky Zodiac Signs

செவ்வாய் பெயர்ச்சி: தொட்டதெல்லாம் வெற்றியாகும் தருணம்... அந்த 3 அதிர்ஷ்ட ராசி யார்?

செவ்வாய் பெயர்ச்சி: தொட்டதெல்லாம் வெற்றியாகும் தருணம்... அந்த 3 அதிர்ஷ்ட ராசி யார்?

துலாம்

துலாம் ராசியினருக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி ஏற்படுவதுடன், தொழில் ரீதியான பணப்பற்றாக்குறைகள் அனைத்தும் தீரும்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைப்பதுடன், அதுவே உங்களது எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த காலக்கட்டம் அதிர்ஷ்டமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களும் சிறப்பாக முடியுமாம்.

குரு, சூரியன் சேர்க்கை..... 6 ராசியினருக்கு ராஜயோகத்துடன் கொட்டும் பணவரவு | Guru Suriyan Join Very Lucky Zodiac Signs

தனுசு

தனுசு ராசியினருக்கு இந்த ராஜயோகத்தினால் சமூகத்தில் பெயர், புகழ் ஓங்குவதுடன், நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும்.

தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிப்பதுடன், குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கி அமைதியான சூழல் உருவாகுமாம். வழக்கு நிலுவையில் காணப்பட்டால் சாதாகமான தீர்வு கிடைப்பதுடன், புதிய வருமான வாய்ப்பு மற்றும் சேமிப்பும் உயருமாம். 

குரு, சூரியன் சேர்க்கை..... 6 ராசியினருக்கு ராஜயோகத்துடன் கொட்டும் பணவரவு | Guru Suriyan Join Very Lucky Zodiac Signs

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).        

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US