குரு மற்றும் ராகுவின் சேர்க்கை! சனியின் பார்வையால் குபேர யோகம் அடையும் 5 ராசிகள்
குரு மற்றும் ராகு பகவான் இருவரும் இணைந்து மேஷ ராசியில் பயணிக்கும் நிலையில், சனி பகவானின் பார்வை கும்ப ராசியில் காணப்படுகின்றது.
மேஷ ராசியில் ராகு மற்றும் குரு இணைந்து பயணம் செய்வதால் சனியின் பார்வை கிடைக்கின்றது. இதனால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்று பார்ப்போம்.
மேஷ ராசி:
மேஷ ராசியினருக்கு இந்த நேரத்தில் மன அழுத்தம் நீங்குவதுடன், தொழிலில் லாபமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கின்றது. சிக்கல் அனைத்து தீர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
சிம்ம ராசி:
ராகுவுடன் குரு பகவான் பயணிக்கும் இத்தருணத்தில் சீறி வரும் சிம்ம ராசிக்கு எதிர்பாராத நன்மையும், வேலையில் செய்யும் இடத்தில் பதவி உயர்வு மட்டுமின்றி சம்பவ உயர்வும் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை திகைப்பில் ஆழ்த்தும்.
துலாம் ராசி:
குரு மற்றும் ராகுவின் சேர்க்கையால் நன்மையை சந்திப்பதுடன், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாகி பண பலமும் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகவே முடியும்.
தனுசு ராசி:
ராகு மற்றும் குரு இணைவால் தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லாம் விதத்திலும் நன்மைகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
மீன ராசி:
குரு மற்றும் ராகுவின் சேர்க்கை மீன ராசியினரின் குடும்பத்தில் இன்பங்கள் நிறைந்திருப்பதுடன், சனியின் பார்வையாலும் இந்த ராசிக்கு நன்மை ஏற்படுகின்றது. நிதி நிலை மேம்படுவதுடன், பண வரவும் உண்டாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |