குரு - கேதுவால் உருவாகும் தோஷம்... 21ஆம் திகதியில் இருந்து 3 ராசிக்காரர்களுக்கு தலைகீழாக மாறப் போகும் வாழ்க்கை!
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றமும் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகும். ஒரு கிரகமானது ராசியை மாற்றும் போது அந்த மாற்றம் 12 ராசிகளிலும் மாறும். இந்த கிரக மாற்றம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கின்றது.
அந்தவகையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மேஷ ராசியில் நுழைந்தார் அந்த ராசிக்கு வரும் போது ஏற்கனவே அந்த ராசியில் பயணித்த குரு மற்றும் ராகுவின் சேர்க்கையால் சண்டாள தோஷம் உருவானது இந்த தோஷத்தில் குரு வலிமையாகவும் ராகு வலிமையில்லாமலும் இருந்தது.
தற்போது குரு மற்றும் ராகுவின் சண்டாள தோஷம் போய் ராகு அஸ்வினி நட்சத்திரத்தில் இருப்பதால் சண்டாள தோஷம் நீங்கி அதிஷ்ட யோகம் பிறக்கவுள்ளது.
இந்த தோஷத்தினால் தனவரவை சந்திக்கப் போகும் 3 ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு சண்டாள தோஷம் நீங்குவதால் புதன்கிழமையில் இருந்து நல்லக் காலம் பிறக்கவிருக்கிறது. மேலும், உங்கள் ராசியில் லக்ன வீட்டின் புதாத்திய ராஜயோகம் உருவாகுவதால் பத்ரா ராஜயோகமும் உருவாகுகிறது இதனால் இந்த ராசிக்காரர் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். அழகுக்கலை மற்றும் இலத்திரனியல் போன்ற துறைகளில் வேலை செய்பவர்களும் நல்ல லாபம் பார்க்கக் கூடிய காலமாக மாறப்போகிறது. பணியிடத்தில் தொடர்ந்தும் நல்ல ஆதாயம் கிடைக்கவுள்ளது.
கடக ராசிக்காரர்களுக்கும் இந்த சண்டாள தோஷம் நீங்குவதால் வரும் நாட்களில் அற்புதமானகாலமாக மாறப்போகிறது. உங்களுக்கு எதிர்பார்த்த பண பலம் கிடைக்கும், ஆளுமையில் அதிக மாற்றம் உண்டு. வியாபாரிகளுக்கு தொட்ட காரியம் எல்லாம் பொன்னாக கூடியதாக மாறும். இழுபறியில் அல்லது நிலுவையில் இருக்கும் வேலைகள் வெற்றிகரமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு வரும் நாட்களில் நிதி பிரச்சினைகள் எல்லாம் விலகி அதிஷடத்தின் முழு பலமும் உங்களுக்கு வந்து சேரும். தொழிலிலும் பண ரீதியிலும் நல்ல மாற்றம் ஏற்படுபாடும். இழுபறியும் இருந்து வந்த நீதிமன்ற வழக்குகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். எடுக்கும் வேலைகளில் எல்லாம் வெற்றியை மட்டுமே பார்ப்பீர்கள். அதிக இலாபம் சம்பாதிப்பீர்கள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |