வியாழன் கிரகத்தின் வக்கிர பெயர்ச்சி! அசுப பலன்களால் ஆபத்தை சந்திக்கும் ராசிகள்

Guru Peyarchi Horoscope
By Manchu Aug 18, 2022 10:17 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் அல்லது வியாழன் கிரகம் ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. வியாழன் கிரகம் செல்வம், புகழ், அறிவு, வருமானம், நிர்வாகம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

வியாழன் கிரகம் அசுபமாக இருக்கும் போது பண இழப்பு மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும். வியாழன் கடந்த 29 ஜூலை 2022 அன்று மீனத்தில் வக்ர பெயர்ச்சி செய்தார்.

இதையடுத்து, வரும் 24 நவம்பர் 2022 வரை அதாவது சுமார் 4 மாதங்களுக்கு பிற்போக்கு நிலையில் இருப்பார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பிரச்சினை காலமாக இருக்கும்.

மேஷம்

மேஷம் ராசியில் பிறந்தவர்கள் இந்த நேரத்தில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். இந்த பெயர்ச்சியால். வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். உங்களுக்கு திருமண வாழ்விலும் சில பிரச்சனைகள் வரலாம்.

உறவினர்களுடன் சங்கடங்கள் ஏற்படலாம். அனைத்து இடங்களிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும். மேஷம் ராசியில் பிறந்தவர்கள் மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்வது நிவாரணம் அளிக்கும்.

வியாழன் கிரகத்தின் வக்கிர பெயர்ச்சி! அசுப பலன்களால் ஆபத்தை சந்திக்கும் ராசிகள் | Guru Peyarchi Unlucky Zodiac Sign In Tamil

கடகம்

குரு பகவானின் பிற்போக்கு நிலை, கடக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகலாம். பணியிடத்தில் சில சங்கடங்கள் ஏற்படலாம். உறவினர்களுக்கு இடையில் மன சஞ்சலம் ஏற்படலாம்.

அனைத்து இடங்களிலும் அமைதியாக இருங்கள். வீண் விவாதம் செய்ய வேண்டாம். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டால் சிறப்பு கவனம் தேவை. அவசரப்பட்டு பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். 

வியாழன் கிரகத்தின் வக்கிர பெயர்ச்சி! அசுப பலன்களால் ஆபத்தை சந்திக்கும் ராசிகள் | Guru Peyarchi Unlucky Zodiac Sign In Tamil

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடலாம். எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு உங்கள் சொந்த அறிவைப் புதுப்பித்துக் கொள்வது நல்லது.

அனைவரிடமும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். யாரையும் எளிதில் நம்பி விட வேண்டாம். வியாழனின் வக்ர பெயர்ச்சி தாக்கங்களை தவிர்க்க, பொருளாதாரத்தில் யாருக்கேணும் நீங்கள் உதவுங்கள்.

வியாழன் கிரகத்தின் வக்கிர பெயர்ச்சி! அசுப பலன்களால் ஆபத்தை சந்திக்கும் ராசிகள் | Guru Peyarchi Unlucky Zodiac Sign In Tamil

மீனம்

மீனத்தில் வியாழனின் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். வருமானத்தைப் பெருக்க அதிகம் போராட வேண்டியிருக்கும். பணியிடத்திலும் பல சவாலான சூழ்நிலைகள் ஏற்படலாம்.

மீன ராசியின் அதிபதியும் வியாழன் தான். மீன ராசிக்காரர்கள் சோம்பலை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், நீங்கள் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். 

வியாழன் கிரகத்தின் வக்கிர பெயர்ச்சி! அசுப பலன்களால் ஆபத்தை சந்திக்கும் ராசிகள் | Guru Peyarchi Unlucky Zodiac Sign In Tamil

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US