உச்சம் தொட்ட குரு பகவான் - 12 ராசிகளில் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை?

Guru Peyarchi Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Apr 07, 2026 07:24 AM GMT
Pavi

Pavi

Report

இன்னும் சில நாட்களில் குரு பகவான் கடகத்தில் பிரவேசிக்க உள்ளார். இதன் விளைவாக, இந்த ராசி மாற்றம் 12 ராசிகளைச் சேர்ந்த அனைத்து தனிநபர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

உச்சம் தொட்ட குரு பகவான் - 12 ராசிகளில் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை? | Guru Peyarchi Palangal In Cancer On June 2

குரு பெயர்ச்சி

ஜோதிடத்தின்படி குரு கிரகம் தேவர்களின் குரு பகவனாக போற்றப்படுகிறது. குரு பகவான் ஒராண்டிற்கு ஒருமுறை தன்னுடைய இடத்தை மாற்றிக்கொள்வார்.

மகாலட்சுமி ராஜயோகம் - கொத்தாக கோடீஷ்வர ராஜயோகத்தை அள்ளப்போகும் ராசிகள்

மகாலட்சுமி ராஜயோகம் - கொத்தாக கோடீஷ்வர ராஜயோகத்தை அள்ளப்போகும் ராசிகள்

எதிர்வரும் ஜூன் மாதம் குரு கடக ராசிக்குள் பெயர்ச்சியடைகிறார். குரு தனது உச்ச வீடான கடக ராசிக்குள் நுழைவதால், அதன் தாக்கம் பன்னிரண்டு ராசிகளைச் சேர்ந்தகளின் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் காணப்படும்.

அந்த வகையில் அதிக நன்மைகள் பெறும் ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம். 

உச்சம் தொட்ட குரு பகவான் - 12 ராசிகளில் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை? | Guru Peyarchi Palangal In Cancer On June 2

மேஷம்

  • மேஷ ராசியினருக்கு குரு கிரகம் கோச்சார ஜாதகத்தின் நான்காம் வீட்டில் (சுக ஸ்தானத்தில்) பெயர்ச்சி அடைகிறார். இதனால் வாழ்வின் பல்வேறு துறைகளில் நல்ல பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த கால கட்டத்தில் நல்ல பலனை பெறுவீர்கள். மேலும் தொழில் முன்னேற்றத்திற்கும், பல்வேறு பணிசார்ந்த துறைகளில் ஆதாயங்கள் கிடைப்பதற்கும் வழிவகுக்கும். புதிய சொத்துக்கள் வாங்க நேரிடும்.

 ரிஷபம்

  • ரிஷப ராசிக்கான கோச்சார ஜாதகத்தில், குரு கிரகம் மூன்றாம் வீட்டின் வழியாகப் பெயர்ச்சி ஆகிறது. நீங்கள் இதுவரை நினைத்துக்கொண்டிருந்த இடத்திற்கு பெயர்ச்சி அடைவீர்கள். குருவின் ஐந்தாம் பார்வை, புதிய தொழில் முயற்சிகள், கூட்டுத் தொழில் கூட்டாண்மைகள் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவுமுறை சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு நல்லதை மட்டும் கொடுக்கும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். 

மிதுனம்

  • குரு பகவான் தனது உச்ச வீடான கடகத்தில் சஞ்சரித்துக்கொண்டு, இரண்டாம் வீட்டில் பயணிக்கிறார். இங்கு அமரும் குரு, இதனால் உங்களுக்கு அறிவு மற்றும் பேச்சுத்திறனில் மாற்றம் வரும். இந்த கால கட்டத்தில் சமூக அங்கீகாரம் மற்றும் புகழ் கிடைக்கும். குடும்பத்திற்குள் மகிழ்ச்சி பெருகும். நிதி நிலைமையும் வலுப்பெறும். வேலை செய்யும் இடத்தில் பணம் மூலமும்பதவி உயர்வு மூலமும் நன்மை பறுவீர்கள்.  
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US