2022 குரு பெயர்ச்சி - சக்தி வாய்ந்த லாப குருவால் கோடீஸ்வரராகும் ஒரே ஒரு ராசி..இனி நல்ல காலம் பொறந்திருச்சு!
லாப ஸ்தானத்தில் குரு பயணம் செய்தால் கோடீஸ்வர யோகத்தை கிடைக்குமாம்.
அப்படி ஒரு யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வரப்போகிறது.
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு லாப குருவாக சஞ்சரிக்கும் குரு பகவான் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி 2022 : ஏழரை சனியால் ஏழரை வருடம் சிக்கி சின்னாபின்னமாகும் ராசிகள்.... யாருக்கு ஆபத்து!
ரிஷபம்
லாபம் அதிகரிக்கும்
செய்யும் தொழிலில் இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில், இதுவரையிலும் செய்ய முடியாமலிருந்த சில மாற்றங்களை இப்போது செய்வதுடன், புதிய முதலீடுகளும் செய்வீர்கள்.
வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். கடையை கொஞ்சம் விரிவுபடுத்துவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள்.
ஐந்தாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் திருமணமாகி புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் சுப காரியம் நடைபெறும்.
திருமண அழைப்பிதழில் கேஜிஎஃப் 2 டயலாக்... ஒரே நாளில் பிரபலமான மாப்பிள்ளை! தீயாய் பரவும் புகைப்படம்
பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும் மகனுக்கோ, மகளுக்கோ நல்ல வரன் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும்.
தனித்திறமை வெளிப்படும். ஆசைகள் விருப்பங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
ஐந்தாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் திருமணமாகி புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிள்ளைகளுக்கு திருமணம் சுப காரியம் நடைபெறும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும் மகனுக்கோ, மகளுக்கோ நல்ல வரன் அமையும்.
மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். தனித்திறமை வெளிப்படும். ஆசைகள் விருப்பங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
குரு பலம் வந்து விட்டது. புதிய வாய்ப்புகள் தேடி வந்து வாசற்கதவை தட்டப்போகிறது.
திருமணம் கை கூடி வரும். நல்ல வரன் அமையும். சுப காரியங்கள் வீட்டில் நடைபெறப்போகிறது. குரு பார்வை களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்கும்.
முயற்சிகள் கைகூடி வரும். நெருக்கம் கைகூடி வரும். புதிதாக காதல் பிறக்கும். காதலிப்பவர்களுக்கு குடும்பத்தில் உறவினர்களின் ஒத்துழைப்புடன் கல்யாணம் கை கூடி வரும். மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் தரக்கூடிய குருப்பெயர்ச்சியாக அமைந்துள்ளது.