குரு பெயர்ச்சி 2022 : 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட போகும் அதிரடி மாற்றம்... மின்னல் வேகத்தில் பணக்காரராகும் 3 ராசிகள்

money guru peyarchi guru peyarchi 2022
By Nivetha Mar 27, 2022 12:08 AM GMT
Nivetha

Nivetha

Report
135 Shares

 ஏப்ரல் மாதம் 13ம் திகதி குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடபெயர்ச்சி அடைகின்றார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு குருபகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் இனி நாட்டின் பொருளாதார நிலை சற்றே உயரும். தங்கத்தில் அதிகமானவர்கள் முதலீடுகள் செய்வார்கள்.

குருபகவானின் இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை நடைபெறும் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி 2022 : 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட போகும் அதிரடி மாற்றம்... மின்னல் வேகத்தில் பணக்காரராகும் 3 ராசிகள் | Guru Peyarchi Palan 2022

கும்ப ராசியில் உதயமாகும் குருபகவான்! 5 ராசிகளுக்கு கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம் 

  எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு

  1. மேஷம்
  2. மிதுனம்
  3. சிம்மம்
  4. துலாம்
  5. தனுசு
  6. மகரம்
  7. மீனம் ஆகிய ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது அவசியம்.

குறிப்பாக பணம், வேலை விசயங்களில் அதிக விழிப்புணர்வு தேவை. எதையும் முன்யோசனை இல்லாமல் செய்யக் கூடாது.

அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டு அவதிப்படக்கூடாது.

 நலம் பெறும் ராசிக்காரர்கள்

  1. கும்பம்
  2. ரிஷபம்
  3. கடகம்
  4. கன்னி
  5. விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது.

குறிப்பாக பண வருமானம் அதிகரிக்கும். மின்னல் வேகத்தில் அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்பு இருக்கின்றது.

லாட்ரி டிக்கட்டுகள் வாங்கி பாருங்கள். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும்.

திருமண யோகம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.  

you may like this.....

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US