Daily Rasipalan: 2025 வரப்போகும் குரு பெயர்ச்சி- ராஜ வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்

Horoscope Astrology
By DHUSHI Oct 26, 2024 01:03 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் மாற்றத்தை நோக்கி பயணம் செய்கின்றன.

500 ஆண்டுகளின் பின்னர் உருவாகும் மூன்று ராஜயோகங்கள்: கொத்தாக அதிஷ்டம் பெறும் ராசிகள்

500 ஆண்டுகளின் பின்னர் உருவாகும் மூன்று ராஜயோகங்கள்: கொத்தாக அதிஷ்டம் பெறும் ராசிகள்

ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் அந்த மாதத்தில் நிகழும் கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலம் தாக்கம் செலுத்தும்.

அப்படியாயின் பிறக்கப் போகும் 2025 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அமோக வாழ்க்கையாக இருக்கும் என கூறப்படுகின்றது.

அந்த வகையில், குரு பகவான் 2025 ஆம் ஆண்டில் அவரின் ராசியிலிருந்து 3 முறை ராசியை மாற்றவுள்ளார்.

அதில், மே 15 ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கும், அக்டோபர் 18 ஆம் தேதி மிதுன ராசிக்கும்,டிசம்பர் 04 ஆம் தேதி வக்ர நிலையில் மிதுன ராசிக்கும் நுழையவுள்ளார்.

இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும், ஆனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மட்டுமே ராஜவாழ்க்கை கிடைக்கும். அப்படியான ராசிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

2025-ல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Daily Rasipalan: 2025 வரப்போகும் குரு பெயர்ச்சி- ராஜ வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் | Guru Peyarchi 2025 Jupiter Transit Benefits

ரிஷபம்
  • 2025-ல்  ரிஷபராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும்.
  • வியாபாரம் மற்றும் வேலை இரண்டிலுமே நல்ல பலன்கள் மற்றும் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
  • எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.
  • சொந்த தொழில் துவங்க இந்த மாதம் சிறப்பானதாக இருக்கும்.
  • வாழ்க்கையில் உங்களுக்கு பெரிய நல்ல மாற்றங்கள் வர வாய்ப்பு இருக்கின்றது. இதனால் புதிய முயற்சிகளை பயம் இன்றி துவங்கலாம்.
  • எதிரிகள் மட்டும் போட்டியாளர்கள் பொறாமைப்படும் அளவிற்கு மாற்றங்கள் இருக்கும். 
  • குருபகவானின் ஆதிக்கம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு கோடி கோடியாக பணம் கிடைக்கும். 
மிதுனம்
  • மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு 2025-ல் சாதனைகள் நிறைந்த மாதமாக இருக்கும்.
  • புதிய பெயரையும், புகழையும் தேடிவரும் மாதமாக இருக்கும்.
  • 2025-ல்  எந்த வித நெருக்கடியும் இல்லாமல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • மற்ற ராசிகளை விட மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகாரமும், செல்வாக்கும் அதிகரிக்கும். 
  • துவங்க இருக்கும் மாதம் வேலையில் சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது.
  •  கிரக மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பயமின்றி புதிய முயற்சிகளை துவங்கலாம்.
  • வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நேர்மறையான ஆற்றல்கள அதிகரிக்கும். 
சிம்மம்
  • மற்ற ராசிகளையும் பார்க்க 2025-ல் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கை ஓங்கும் காலமாக பார்க்கப்படுகின்றது.
  • 2025-ல் இதுவரை உங்களை சிரமப்படுத்திய காயங்கள் எல்லாம் மறைந்து விடும். 
  • நிதி விஷயங்களைக் கையாளும் பொழுது நிறைய நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  •  நிதி ரீதியாக மிகவும் சாதகமான காலகட்டத்தை அடையப் போகிறீர்கள்.
  • வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு இருக்கும். ஆசை இருப்பவர்கள் முயற்சிக்கலாம்.
  • கிரக நிலைகள் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையிலும், திருமண வாழ்க்கையிலும் நிறைய நன்மைகள் கிடைக்கும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US