2021 குரு பெயர்ச்சி 12 ராசிக்கான ஒரு வரி பலன்கள் - இந்த 6 ராசிக்கும் எச்சரிக்கை! வாயைத் திறந்தாலே பிரச்சினை
திருக்கணித பஞ்சாங்கம் படி நவம்பர் 20ம் திகதியான இன்று குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.
குரு பகவான் மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு செல்வதால், அதிர்ஷ்டமான மற்றும் கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள் எவை, அவற்றிற்கான ஒருவரி பலன்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
சுப பலன்கள் பெறும் ராசிகள்
மகரம்
தனவரவு, பொருளாதார முன்னேற்றம் தருவார்.
மேஷம்
தொழில் வளர்ச்சி, உத்தியோக உயர்வு தருவார்.
மிதுனம்
குடும்ப ஒற்றுமை, ஆரோக்கியம் தருவார்.
சிம்மம்
திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை, கல்வி வளர்ச்சி தருவார்.
துலாம்
எதிரிகள் அகலுவர், தொழில் வளர்ச்சி தருவார்.
பரிகாரம் செய்வதால் பலன்கள் பெறும் ராசிகள்
தனுசு
போட்டி, தடைகள், குடும்ப சச்சரவுகள் தருவார்.
கும்பம்
நண்பர்கள் பகை, மனத்தடுமாற்றம், பொருளாதார சிக்கல், நோய், விபத்து ஏற்படுதல்.
ரிஷபம்
இடம் பெயர்தல், தீய சகவாசம், மனக்குழப்பம்.
கடகம்
தொழில், உத்தியோகம் பாதிப்பு, குடும்பத்தில் குழப்பம், விபத்து ஏற்படுதல்.
கன்னி
தொழில் போட்டி, கூடா நட்பு, கடன் பிரச்சினைகள் ஏற்படுதல்.
விருச்சிகம்
எதிலும் சச்சரவுகள், தம்பதியர் பிரிவு, மனச்சலிப்பு ஏற்படுதல்.