ரிஷபத்தில் குரு பகவான் அதிஷ்டம் இந்த ராசிகளுக்கு தான் உங்க ராசி இருக்கா?

Guru Peyarchi Horoscope Astrology
By Pavi Jul 30, 2024 08:42 PM GMT
Report

வாழ்வில் முன்னேற்றம், பல விதமான நன்மைகள் பெறுவதற்கு குருவின் ஆசி மிக அவசியம் ஆகும். குருவின் பார்வை இருந்தால் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வர முடியும் என்பது ஐதீகம்.

இந்த குணம் கொண்ட ஆண்கள் திருமண வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமாக இருப்பார்களாம்..சாணக்கிய நீதி

இந்த குணம் கொண்ட ஆண்கள் திருமண வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமாக இருப்பார்களாம்..சாணக்கிய நீதி

ஆன்மிகத்தில் இரண்டு பார்வைகளுக்கு மட்டுமே கோடி நன்மை கிடைக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. அதில் ஒன்று குரு பார்வை.அந்த வகையில் குரு இந்த குரு பகவான் வரும் அக்டோபர் 9, அன்று மதியம் 12:33 மணிக்கு ரிஷப ராசியில் வக்ரம் பெற உள்ளார்.

இந்த நிலை ஆனது பிப்ரவரி 4, 2025 வரை நீடிக்கும்.இதனால் அனைத்து ராசிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதில் சில ராசிகளுக்கு அதிஸ்டம் கிடைக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

குரு பகவானின் இந்த வக்ர நிலை மதுன ராசிகளுக்கு இதுவரை உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் இல்லாமல் போகும்.பொதுவாக எந்த செயலாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.

இந்த குணம் கொண்ட ஆண்கள் திருமண வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமாக இருப்பார்களாம்..சாணக்கிய நீதி

இந்த குணம் கொண்ட ஆண்கள் திருமண வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமாக இருப்பார்களாம்..சாணக்கிய நீதி

தடைகளை தாண்டி முன்னேறும் மனப்பான்மை வரும்.இதுவரை இருந்த தீராத நோய் இனிமேல் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.எதாவது ஒரு விஷயத்தில் மற்றவர்களால் பராட்டப்படுவீர்கள்.

இதுவரை திருமணமாகதவர்கள் கவலை கெள்ள தேவை இல்லை அவர்களுக்கு இந்த திருமணம் கண்டிப்பாக கைகூடும்.வீட்டில் இதுவரை நடந்த எல்லா பிரச்சனைகளும் விலகி நலல்ல நிலைமைக்கு வரும்.

கன்னி

கன்னி ராசியினரே உங்களுக்கு சுப பலன்கள் என்றால் அது இந்நத குருப்பெயர்ச்சியால் தான்.உங்களுக்க தங்கமான வாழ்க்கை கிிடைக்கும்.பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

ரிஷபத்தில் குரு பகவான் அதிஷ்டம் இந்த ராசிகளுக்கு தான் உங்க ராசி இருக்கா? | Guru Bhagwan Athistam In Taurus

புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் சமநிலை இருக்கும். வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும். ஒவ்வொரு செயலிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

வக்ரம் பெறும் குரு பகவானால் விருச்சிகம் ராசிக்காரர்களின் செல்வநிலை உயரும். மாணவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள்.

ரிஷபத்தில் குரு பகவான் அதிஷ்டம் இந்த ராசிகளுக்கு தான் உங்க ராசி இருக்கா? | Guru Bhagwan Athistam In Taurus

சமூகத்தில் புகழ் பெறுவீர்கள். பொருள் வளம் பெருகும். சட்டச் சர்ச்சைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும்.

வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அரசின் உதவிகள் கிடைக்கும், நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US