குரு பகவானின் அதிசார பெயர்ச்சி பலன்கள் : எந்த ராசிகளுக்கு பாதிப்பு? பரிகாரம் என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 13, 2026 05:09 AM GMT
Report

ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகக் கருதப்படுபவர் குரு பகவான். தனுசு, மீன ராசிகளின் அதிபதியான இவர், ஒரு ராசியில் ஓராண்டு காலம் பயணிப்பார்.

தற்போது உச்ச ராசியான கடகத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், அக்டோபர் 31-ம் தேதி அதிசார பெயர்ச்சியாக சிம்ம ராசிக்குச் செல்லவுள்ளார். அதிசார பெயர்ச்சி என்பது வழக்கமான வேகத்தைவிட விரைவாக ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு குரு பகவான் செல்வதாகும்.

குரு பகவானின் அதிசார பெயர்ச்சி பலன்கள் : எந்த ராசிகளுக்கு பாதிப்பு? பரிகாரம் என்ன? | Guru Athisara Peyarchi Who Affected The Most

முன்னதாக, ஜூன் 2-ம் தேதி குரு பகவான் கடக ராசியில் நுழைந்தார். குரு சுப கிரகமாகக் கருதப்பட்டாலும், ஜென்ம ராசியிலிருந்து 1, 3, 4, 6, 8, 10, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது சில அசுப பலன்களை வழங்குவார் என ஜோதிடம் கூறுகிறது.

இதனை இதிகாச நாயகர்களின் வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பழம்பாடல் ஒன்றும் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், அக்டோபர் 31-ம் தேதி நிகழவுள்ள அதிசார குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் அதிக பாதிப்புகளைச் சந்திக்கலாம் என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 நவராத்திரி : துர்கா தேவியின் அருளால் செல்வமும் செழிப்பும் பெறுப்போகும் 4 ராசிகள்!

2026 நவராத்திரி : துர்கா தேவியின் அருளால் செல்வமும் செழிப்பும் பெறுப்போகும் 4 ராசிகள்!

ரிஷபம்

குரு பகவானின் அதிசார பெயர்ச்சி பலன்கள் : எந்த ராசிகளுக்கு பாதிப்பு? பரிகாரம் என்ன? | Guru Athisara Peyarchi Who Affected The Most

ரிஷப ராசியின் நான்காம் வீட்டில் குரு பகவான் பெயர்ச்சி அடைவதால் வாகனச் செலவுகள் அதிகரிக்கலாம். கல்வியில் தடைகள் ஏற்படலாம். அதேசமயம், முடங்கிக் கிடந்த தொழில் வளர்ச்சி பெறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் விரைவாக நடைபெறும். வியாழக்கிழமை குரு பகவானை வழிபடுவது பாதிப்புகளை குறைக்கும்.

மிதுனம்

குரு பகவானின் அதிசார பெயர்ச்சி பலன்கள் : எந்த ராசிகளுக்கு பாதிப்பு? பரிகாரம் என்ன? | Guru Athisara Peyarchi Who Affected The Most

மிதுன ராசிக்காரர்களுக்கு மூன்றாம் வீட்டில் குரு பகவான் பயணிப்பதால் பெரிய பாதிப்புகள் இருக்காது. திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தந்தைக்கு மதிப்பும் புகழும் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்துடன் நல்ல லாபமும் கிடைக்கும். வியாழக்கிழமை குரு பகவானை வழிபடுவது நன்மை தரும்.

சிம்மம்

குரு பகவானின் அதிசார பெயர்ச்சி பலன்கள் : எந்த ராசிகளுக்கு பாதிப்பு? பரிகாரம் என்ன? | Guru Athisara Peyarchi Who Affected The Most

சிம்ம ராசியில் குரு பகவான் பயணிப்பதால் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. திருமணமான தம்பதிகளுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளின் கல்விச் செலவுகள் அதிகரிக்கலாம். வியாபாரம், கூட்டுத் தொழில் மற்றும் நண்பர்கள் மூலம் நல்ல ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றமும், தடைபட்ட சுபகாரியங்கள் தடைகளைத் தாண்டி நடைபெறும் வாய்ப்பும் உண்டு. வியாழக்கிழமை மஞ்சள் வஸ்திரம் சாற்றி குரு பகவானை வழிபடுவது நன்மை தரும்.

கன்னி

குரு பகவானின் அதிசார பெயர்ச்சி பலன்கள் : எந்த ராசிகளுக்கு பாதிப்பு? பரிகாரம் என்ன? | Guru Athisara Peyarchi Who Affected The Most

கன்னி ராசிக்கு 12ஆம் வீட்டில் குரு பகவான் பயணிப்பதால் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கலாம். சுபகாரியங்கள் வெற்றியடையும்; கடன் சுமை குறையும்.உடல்நலப் பிரச்சினைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவும் கிடைக்கலாம். இருப்பினும், பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுவது அவசியம். வியாழக்கிழமை நெய் தீபம் ஏற்றி குரு பகவானை வழிபடுவது நன்மை தரும்.

விருச்சிகம்

குரு பகவானின் அதிசார பெயர்ச்சி பலன்கள் : எந்த ராசிகளுக்கு பாதிப்பு? பரிகாரம் என்ன? | Guru Athisara Peyarchi Who Affected The Most

விருச்சிக ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு பகவான் பயணிப்பதால் எதிர்பார்த்த பலன்கள் தாமதமாகக் கிடைக்கலாம். கடன் சுமை மற்றும் குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. அதேசமயம், குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தலாம். வீடு, நிலம், வாகனம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். எந்தச் செயலையும் நன்கு யோசித்துச் செய்வது நல்லது.

மகரம்

குரு பகவானின் அதிசார பெயர்ச்சி பலன்கள் : எந்த ராசிகளுக்கு பாதிப்பு? பரிகாரம் என்ன? | Guru Athisara Peyarchi Who Affected The Most

மகர ராசிக்கு எட்டாம் வீட்டில் குரு பகவான் பயணித்தாலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வெற்றியடையும் வாய்ப்பு உள்ளது. நிம்மதியான தூக்கம், சுபகாரியங்கள், எதிர்பாராத பணவரவு எனப் பல நன்மைகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு அல்லது நிலம் வாங்கும் வாய்ப்பும் உண்டு. வியாழக்கிழமை குரு பகவானை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

மீனம்

குரு பகவானின் அதிசார பெயர்ச்சி பலன்கள் : எந்த ராசிகளுக்கு பாதிப்பு? பரிகாரம் என்ன? | Guru Athisara Peyarchi Who Affected The Most

ஐப்பசி மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

ஐப்பசி மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

மீன ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு பகவான் பயணிப்பதால் எதிரிகளின் தொல்லைகள் குறையும். வருமானம் அதிகரித்து, கடன்களைத் திருப்பிச் செலுத்தும் நிலை உருவாகும். உடல்நலப் பிரச்சினைகளும் குறையும். தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டு பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். வீண் செலவுகள் குறைந்து, சுபச் செலவுகள் அதிகரிக்கும். பேச்சாற்றல் மேம்படுவதுடன் பணம், பொன், பொருள் மற்றும் சொத்துகள் சேரும் வாய்ப்பும் உண்டு.   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).            

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW            

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US