தன்னை துப்பாக்கியால் சுட்டவரை நொடியில் வந்து பலி வாங்கிய பறவை! மில்லியன் பேருக்கு அதிர்ச்சி கொடுத்த வைரல் காட்சி
அரசன் அன்றே கொல்வான் ... தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழியை காலம் காலமாக நாம் கேட்டு வந்திருக்கிறோம். அரச முறை ஒழிந்திருந்தாலும், பழமொழி இன்னும் வழக்கில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது அந்த பழமொழியையும் மாற்றும் விதமாக பறவை ஒன்றின் செயல் அமைந்துள்ளது.
வானத்தில் பறந்து கொண்டிருந்த பறவை ஒன்றை வயல் வெளியில் நின்றவாறு ஒருவர் துப்பாகியால் சுட்டுள்ளார்.
உடனடியாக அவரை நோக்கி வேகமாக வந்த பறவை, துப்பாக்கியால் சுட்ட நபரின் வலது கண்ணை கொத்திவிட்டு சென்றது. இதனால் அவருக்கு வலது கண்ணில் வலி ஏற்பட்டு துடிக்கிறார். இந்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து வியப்பில் மூழ்கியுள்ளனர்.
Karma ? pic.twitter.com/8gk0VuQpgb
— Susanta Nanda IFS (@susantananda3) January 30, 2021
Karma ? pic.twitter.com/8gk0VuQpgb
— Susanta Nanda IFS (@susantananda3) January 30, 2021