கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொய்யா சட்னி... எப்படி செய்வது?

Guava Weight Loss Constipation Healthy Food Recipes
By Vinoja Mar 11, 2026 01:00 AM GMT
Report

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

விலையுயர்ந்த பழங்களை விடவும் எல்லா காலங்களிலும் மலிவான விலையிலேயே கிடைக்கக்கூடிய கொய்யாவில் அதிகளவில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றது.

கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney For Weight Loss

உயிரை பறிக்கும் இதய நோய்கள்: இந்த அறிகுறி இருக்கா? இந்த உணவுகளை தவிர்க்காதீர்!

உயிரை பறிக்கும் இதய நோய்கள்: இந்த அறிகுறி இருக்கா? இந்த உணவுகளை தவிர்க்காதீர்!

அது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் காலநிலை மாறும்போது தொற்று நோய்க் கிருமிகளால் உடலில் உண்டாகும் நோய்களை எதிர்த்து போராட உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கின்றது.

கொய்யா குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவு என்பதால் இது இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.

கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney For Weight Loss

கொய்யா குறைந்த கலோரி அளவு கொண்ட மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழம் என்பதால், செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கும். மேலும் இதில் நார்ச் சத்துக்கள் அதிகம் என்பதால், நீண்ட நேரம் பசி உணர்வு உண்டாகாது.

அதனால் உட்கொள்ளும் உணவின் அளவை குறைக்க உதவும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க போராடுபவர்களுக்கு கொய்யா ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும்.

கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney For Weight Loss

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யாவில் அசத்தல் சுவையில் எவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொய்யாக்காய் -3

எண்ணெய் -2தே.கரண்டி

சீரகம் -1/4 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு -1 தே.கரண்டி

கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி 

வர மிளகாய் -5 

நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கப்

புளி - சிறிதளலு

உப்பு -தேவையான அளவு

கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney For Weight Loss

தாளிக்க தேவையானவை

எண்ணெய் - 1 தே.கரண்டி 

 கடுகு -அரை தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உளுந்தம் பருப்பு -அரை தே.கரண்டி

 வர மிளகாய் - 1

செய்முறை

முதலில் கொய்யாக்காய்களை நறுக்கி ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து நறுக்கிய கொய்யாவை சேர்த்து சிறிதளவு வேகவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் சீரகம், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து அதில் ஒரு வர மிளகாயையும் சேர்த்து வறுத்து எடுத்து ஆறவிட வேண்டும்.

கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney For Weight Loss

அதனையடுத்து அதே பாத்திரத்தில்  நறுக்கிய சின்ன வெங்காயம், புளி மற்றும் உப்பு சேர்த்து, வெங்காயம் நன்றாக வதங்கி, ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிட வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பருப்பு மற்றும் வெங்காய கலவையைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பாக பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney For Weight Loss

பாம்பே பாம்பைக் கடித்தால் உயிரிழப்பு ஏற்படுமா? அறிவியல் விளக்கம்

பாம்பே பாம்பைக் கடித்தால் உயிரிழப்பு ஏற்படுமா? அறிவியல் விளக்கம்

அதனையடுத்து வேகவைத்த கொய்யாவை மிக்ஸியில் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறைவான தண்ணீர் சேர்த்தால் தான் சுவையாக இருக்கும். எனவே கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கடுகு வெடித்ததும் அதை சட்னியுடன் நேர்த்து நன்றாக கிளறினால் சூப்பரான weight loss  கொய்யா சட்னி தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US