தாலி கட்ட தெரியாமல் தவித்த மாப்பிள்ளை! பரிதாப காட்சியை நீங்களே பாருங்க
ஒருவரின் வாழ்க்கையில் திருமணம் என்பதுதான் திருப்புமுனையாகவும், மறக்க முடியாத நிகழ்வாகவும் அமையும். அந்த திருமணத்தை நல்ல நாள், நேரம் பார்த்துதான் செய்து வைப்பார்கள்.
சில திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆனால் சிலரின் வாழ்க்கை சண்டை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்வதும் உண்டு. திருமணத்தன்று மணமகனுக்கு தாலி கட்டுவது என்பது மிகவும் சவாலான விடயமாகவே இருக்கும்.
எப்படி தாலி கட்டுவது என தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அவ்வாறு இல்லையெனில் பல சினிமா படங்களை பார்த்து கற்றுக்கொள்வார்கள்.
ஆனால் இங்கு மணமகன் ஒருவர் எவ்வாறு தாலிகட்டுவது என்று தெரியாமல் மணமேடையில் பரிதவித்துள்ளார். மணப்பெண்ணும் எவ்வாறோ கற்றுக்கொடுத்தும் அவருக்கு புரிந்த பாடில்லை. குறித்த காட்சியை இங்கே காணலாம்.