மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசு: திறந்து பார்த்ததும் தூக்கியெறிந்த மணமகள்- வைரல் வீடியோ
marriage funny
funny gift
By Fathima
திருமண நிகழ்வுகளில் மணமகன்/ மணமகளின் நண்பர்கள் தம்பதிகளுக்கு பரிசு வழங்குவது வழக்கமான ஒன்று தான்.
அதிலும், சில நகைச்சுவைக்காக வித்தியாசமான பரிசுகளையும் வழங்குவார்கள்.
அந்த வகையில் குறித்த வீடியோவில், மணமகளுக்கு மணமகனின் நண்பர்கள் பரிசினை வழங்க அதை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மணமகள் கோபத்தில் தூக்கியெறிந்துள்ளார்.
அப்படி என்ற பரிசு என்று பார்த்தால், அது குழந்தைகளுக்கான பால் பாட்டிலாம்.
இதோ அந்த வீடியோ,
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US