திருமணம் முடிந்த அடுத்த நொடியே கதறிய மணமகள்! நடந்தது என்ன?
Viral Video
Trending Videos
Funny viral video
By Manchu
திருமணமான சில நிமிடங்களில் சடங்கு என்ற பெயரில் அரங்கேறிய சம்பவம் இறுதியில் கலபரத்தில் சென்று முடிந்துள்ளது.
பொதுவாக திருமணம் என்றாலே அங்கு சடங்குகளும், கொண்டாட்டங்களும் அதிகமாகவே இருக்கும். இங்கு திருமணம் நடந்துமுடிந்த தருணத்தில், மணமகன் பெண்ணிற்கு வாழைப்பழம் ஊட்டுகின்றார்.
இதனை சாப்பிட மணப்பெண் மறுக்கவே, மாப்பி்ள்ளை மல்லுகட்டாயமாக ஊட்டிவிட்டுள்ளார். இதனால் வெறுப்படைந்த மணப்பெண் மாப்பிள்ளையை அடிக்க, பதிலுக்கு மாப்பிள்ளையும் பெண்ணை பளார் என அறைந்துள்ளார்.
மகிழ்ச்சியாக ஆரம்பிக்க வேண்டிய திருமண வாழ்க்கை ஆரம்பத்திலேயே இவ்வாறு சண்டையில் ஆரம்பமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US