உடல் எடையை குறைக்க க்ரீன் டீ உண்மையில் உதவுகின்றதா? வாங்க தெரிந்து கொள்வோம்
இன்றைய காலத்தில் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது.
அதற்காக பலர் நிறைய முயற்சிகளை செய்து வருகின்றன. குறிப்பாக எடை இழப்பு என்று வரும் போது க்ரீன் டீ மிகவும் புகழ்பெற்ற ஒன்று.
க்ரீன் டீயில் உள்ள பாலீஃபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
அதிலும் கிரீன் டீயில் எபிகல்லோகேடசின் கேலேட் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இதனை உடற்பயிற்சிக்கு பின்னர் குடிப்பதால் உடலிலுள்ள கொழுப்பை எரிக்க உதவுவதாக கூறப்டுகின்றது.
அந்தவகையில் உடல் எடையை குறைக்கும் அளவிற்கு கிரீன் டீ உண்மையில் உதவுகின்றதா என்பதை பார்ப்போம்.