முக அழகுக்கு க்ரீன் டீயை இப்படி பயன்படுத்துங்கள்!
Skin Care
Green Tea
By Sinduja
உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், உடனடியாக அனைவருக்கும் கண் முன் வரும் ஒரு பொருள் என்றால், அது க்ரீன் டீ தான். க்ரீன் டீ குடிப்பதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் எல்லாம் கரைகிறது.
இந்த க்ரீன் டீ உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்துக்கும் நன்மை பயக்கும். இனி க்ரீன் டீயைக் கொண்டு எவ்வாறு சருமத்தை அழகாக்கலாம் என்பதைப் பார்ப்போம்.
- முதலாவதாக க்ரீன் டீ தூளை சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குழைத்துக் கொள்ளவும்.
- அதில் ஒரு மேசைக்கரண்டி தேன் சேர்த்து, நன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசவும்.
- இதனை 15 நிமிடங்கள் வரை உலரவிட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தில் கழுவவும்.
- பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளலாம்.
சரும அழகுக்கு உடனடியாக இரசாயனம் கலந்த அழகுசாதனப் பொருட்களை நாடாமல், இதுபோன்ற இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US