இந்த பரிகாரம் செய்தால் அரசு வேலை கிடைப்பது நிச்சயம்
பொதுவாகவே எம்மிடத்தில் அரசு வேலை என்பது கௌரவமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது, கால் காசுனாலும் கவர்மென்ட் காசாக இருக்கணும் என்றெல்லாம் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம்.
ஏன் பெண் பார்க்கும் போது கூட மாப்பிள்ளைக்கு அரசு உத்தியோகம் என்றும் சற்றும் யோசிக்காமல் பெண் கொடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்தளவுக்கு அரசு வேலை என்றால் தனி மரியாதை உண்டு, மாதம் பிறந்தால் சம்பளம் வந்துவிடும், வேலையிழப்பு போன்ற எந்தவித பாதிப்புகளும் இருக்காது, அரசும் பல நல்ல திட்டங்களை வழங்கும்.
இதனால் பலரும் அரசு வேலைக்காக ஏங்கிக்கிடக்கிறார்கள், ஆனால் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கும்.
இவர்களுக்கு மிகவும் பலனளிக்கும் விதமாக ஆன்மீக ரீதியாக பின்பற்ற வேண்டியவற்றை விளக்குகிறார் ஜோதிட நிபுணர் Dr. Harish.
அவர் கூறுகையில், 1, 5, 9 என சொல்லக்கூடிய ஸ்தானங்களில் மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.
சூரியனின் நட்சத்திரம் என சொல்லக்கூடிய கிருத்திகை, உத்திரம், உத்திராடம் மூன்று நட்சத்திரங்களும் இந்த ராசிகளில் இருப்பதால் இயல்பாகவே அரசு வேலை அமைந்துவிடும்.
ஆனாலும் வேலை கிடைக்காமல் இருந்தால், இந்த பரிகாரம் செய்யும் பட்சத்தில் வேலை கிடைப்பது நிச்சயம் என விளக்கியுள்ளார்.
பரிகாரம் பற்றிய தகவல்களை மேலும் அறிந்து கொள்ள,