ராதிகாவை திருமணம் செய்த கோபி! இறுதி நிமிடத்தில் வந்த அம்மாவின் அதிர்ச்சி முடிவு: பரபரப்பான ப்ரொமோ

Viral Video Baakiyalakshmi Trending Videos
By Manchu Oct 06, 2022 10:50 AM GMT
Report

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் திருமணத்தை நிறுத்த அவரது தந்தை வந்து சண்டையிடும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வரும் நிலையில், அனைவருக்கும் உண்மை தெரிந்து கோபி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பாக்கியா தனி ஆளாக குடும்பத்தை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ராதிகாவை திருமணம் செய்த கோபி! இறுதி நிமிடத்தில் வந்த அம்மாவின் அதிர்ச்சி முடிவு: பரபரப்பான ப்ரொமோ | Gopi Radhika Marriage Baakiyalakshmi Viral Promo

ராதிகாவை திருமணம் செய்த கோபி

கணவர் கோபியிடம் போடப்பட்ட சவாலில் ஜெயிக்க, கணவரின் திருமண ஆர்டரையே எடுதது சமைத்து வருகின்றார். கோபியின் தந்தை திருமணத்தை நிறுத்த வந்த நிலையில் கோபி அவரை திட்டி வெளியே அனுப்பி விடுகின்றார்.

இந்நிலையில் அடுத்து திருமணம் நடக்குமா? இல்லையா? என்ற கேள்வியில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது வெளியான ப்ரொமோ காட்சி பதில் கொடுத்துள்ளது.

ஆம் ஒருவழியாக ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபியின காட்சி தற்போது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

திருமணத்தை நிறுத்த வந்து பின்பு முடியாத கோபத்தில் கோபியை திட்டிவிட்டு, அவரது அம்மா பாக்கியாவையும் தனது பேத்தியையும் அழைத்துச் செல்கின்றார்.

   

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US