கள்ளக்காதலிக்காக கோபி செய்த கேவலமான வேலை! கைது செய்யப்பட்ட பாக்கியா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை பொலிசார் கைது செய்து கொண்டு செல்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி மசாலா என்ற கேட்டரிங் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் சமையல் ஆர்டர்களை வீட்டில் இருந்தபடியே பாக்யா சமைத்துக் கொடுக்கிறாள்.
ராதிகாவின் மகள் மயூவின் பிறந்த நாளைக்கு அனாதை குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்க விரும்பி பாக்யாவிடம் ஆர்டர் கொடுத்து அந்த உணர்வை ஆஸ்ரமத்திற்கு ராதிகா கொடுத்து்ள்ளார்.
இதனை சாப்பிட்ட குழந்தைகள் மயங்கி விழவே பாக்கியாவை பொலிசார் கைது செய்துள்ளனர். மகன்கள் அம்மாவைக் காப்பாற்ற ஓடி வருகின்றனர்.
கள்ளக்காதலியிடமிருந்து மனைவியை பிரிக்க கோபி செய்த வேலமான செயல்தான் இதுவா? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இலங்கையில் மின் துண்டிப்பினால் மக்கள் படும் அவதி