தர்ஷனுடன் ஜோடியாக இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா.... தீயாய் பரவும் அரிய புகைப்படம்!
குகூள் குட்டப்பா திரைப்படத்தின் ஜோடியான லொஸ்லியா மற்றும் தர்ஷனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குகூள் குட்டப்பா திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து மலையாளப் படங்களின் ரீமேக் வந்து கொண்டிருக்கிறது.
கையில இந்த சனி ரேகை தெளிவா இருக்கா... உங்கள தேடி பணம் ஓடி ஓடி வருமாம்!

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு கதாபாத்திரம்தான் குகூள் குட்டப்பா இப்படத்தின் கதாநாயகன்.
அவருக்கும் அவருக்கு உதவி செய்வதற்காக அமைக்கப்பட்ட ரோபோவான குட்டப்பனுக்கும் இடையில் உள்ள பாசப் பிணைப்புதான் இந்தப் படம்.
இந்த நிலையில் இதில் ஜோடியாக நடித்த பிக் பாஸ் புகழ் இலங்கையர்களான லொஸ்லியாவும், தர்ஷனும் இயக்குனர் ரவிக்குமாருடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.