கூகுள் குரோமில் கடைசி 15 நிமிட search history நொடியில் டெலீட் செய்வது எப்படி?
கூகுள் குரோமின் கடைசி 15 நிமிட search history ஐ எழிமையாக டெலீட் செய்வது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
ஆண்ட்ராய்டு 12 ஆனது அதன் பயனர்கள் தங்கள் டேட்டாக்களை கட்டுப்படுத்தும் வகையில் Googleலிருந்து புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
மேலும் Google chrome-ல் சமீபத்தில் தேடியவற்றின் தகவலை நீக்கும் வகையில் "quick delete" வசதியை அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்கள் உங்கள் ஹிஸ்டரியின் கடைசி 15 நிமிடங்களை எவ்வாறு நீக்கலாம் என்பதை பின்வருமாறு காண்போம்.
- முதலில் உங்கள் மொபைலில் Google செயலியை திறக்கவும்.
- அதன் மேலே வலதுபக்க மூலையில் உள்ள உங்கள் புகைபடத்தைத் க்ளிக் செய்யவும்.
- அதில் காண்பிக்கப்படும் Delete last 15 minutes என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
இந்த புதிய அம்சம் அனைவரும் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானதாக இருக்கும்.
இதன்மூலம் நீங்கள் உங்கள் recent history ஐ டெலீட் செய்ய Google Chromeக்குள் நுழைய வேண்டிய தேவையில்லை.
உங்கள் history-ன் கடைசி 15 நிமிடங்களை டெலீட் செய்ய, மூன்று தடவை க்ளிக் செய்தால் போதுமானது. இதனால் இதை அணுகுவது மிகவும் சுலபமானதாக இருக்கும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022