நீங்கள் இறந்துவிட்டால் உங்களது Google Account என்னவாகும்? ரகசிய தகவல்களை பாதுகாப்பது எப்படி?

Google
By Kamal Dec 14, 2022 05:30 AM GMT
Report

எமது வாழ்க்கை தற்காலத்தில் அதிகளவில் டிஜிட்டல் உலகத்தில் அதிகளவு தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.

படங்கள், ஆவணங்கள், மின்னஞ்சல்கள் என பல்வேறு ஆவணங்களை நாம் கூகுள் கணக்கின் ஊடாக சேமித்து வைத்துக்கொள்கின்றோம்.

இவ்வாறு சேமிக்கப்படும் தகவல்களுக்கு தரவுகள் எம் மரணத்தின் பின்னர் என்னவாகும் என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம்.

அதிர்ஷ்டவசமாக கூகுள் நிறுவனம் ஒருவரின் மரணத்தின் பின்னர் அந்த தகவல்களை நம்பகமான ஒருவருடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

குடும்ப உறுப்பினரோ அல்லது நெருங்கிய நண்பரோ இந்த தகவல்களின் குறிப்பிடத்தக்களவான அளவினை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்காக நாம் கூகுள் Inactive Account Manager என்ற ஆப்சனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நீங்கள் இறந்துவிட்டால் உங்களது Google Account என்னவாகும்?

Inactive Account Manager என்றால் என்ன?

குறிப்பிட்ட காலத்திற்கு கூகுள் கணக்கு செயற்படவில்லை என்றால் உறவினர் அல்லது நண்பர் ஒருவர் கூகுள் கணக்கினை குறிப்பிடத்தக்களவு தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியே இந்த Inactive Account Manager என்பதாகும்.

Account Setting பகுதியில் பயனர்கள் இந்த ஆப்சனை ஆக்டிவ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் உங்கள் கணக்கினை பயன்படுத்துகின்றீர்களா என்பதனை கூகுள் நிறுவனம் பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்திக்கொள்ளும்.

விசேட ஏற்பாடுகள் எதுவும் செய்யாவிட்டால் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் கூகுள் நிறுவனம் உங்களது கணக்கின் அனைத்து விபரங்களை அழித்துவிடும்.

நீங்கள் இறந்துவிட்டால் உங்களது Google Account என்னவாகும்?

Inactive என கூகுள் நிர்ணயம் செய்வதற்கு பயனர் ஓர் கால எல்லையை வரையறுத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

ஆறு மாதங்கள், 12 மாதங்கள் அல்லது 18 மாதங்கள் என பயனர் அதனை தீர்மானிக்க முடியும்.

இந்த காலம் நிறைவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கூகுள் பயனரைத் தொடர்பு கொள்ளும்.

நான் இறந்த பிறகு எனது அனைத்து தகவல்களும் அழிவதை நான் விரும்பவில்லை. இந்த தகவல்களை என் குடும்ப உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள என்ன வழி?

பயனர்கள் நம்பகமான ஒருவரின் பெயரை பரிந்துரை செய்ய முடியும், பயனரின் மறைவின் பின்னர் இந்த கூகுள் கணக்கினை தகவல்களை குறித்த பரிந்துரை செய்யப்பட்டவர் பெற்றுக்கொள்ள முடியும்.

நீங்கள் இறந்துவிட்டால் உங்களது Google Account என்னவாகும்?

தகவல் பெற்றுக்கொள்ளக் கூடியவரின் மின்னஞ்சல் முகவரியை வழங்க முடியும் என்பதுடன் என்ன என்ன தகவல்களை மட்டும் குறித்த பிரதிநிதி பெற்றுக் கொள்ள முடியும் என்பதனையும் பயனர் நிர்ணயம் செய்ய முடியும்.

பயனரின் கணக்கு Inactive செய்யப்பட்டதும் அவரது பெயரிடப்பட்ட பிரதிநிதிக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தகவல் அனுப்பி வைக்கும்.

மரணத்தின் பின்னர் கணக்கினை பயன்படுத்துபவருக்கு எவ்வாறான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்பதனையும் பயனர் முன்கூட்டியே நிர்ணயித்து அந்த தகவல்களையும் வழங்க முடியும்.

Inactive Account ஆப்சனை எவ்வாறு எக்டிவ் செய்வது?

* உங்களது ப்ரோபைல் படத்திற்கு அருகாமையில் காணப்படும் Manage your Google Account என்ற பகுதியை கிளிக் செய்யவும்.

* தற்பொழுது Data & Privacy பகுதிக்கு செல்லவும் பின்னர் ‘More Options’ என்பதனை தெரிவு செய்க

Make a plan for your digital legacy’ என்பதனை ‘plan what happens to your data’ என்பதனை தெரிக

* தற்பொழுது Inactive Account Manager.

* கூகுள் காண்பிக்கும் ஸ்டார்ட் என்பதனை அழுத்தவும்

முதல் பகுதியில் எவ்வளவு காலம் செயற்படாமல் இருந்தால் இன்எக்டிவ் செய்ய வேண்டும் என்பதனை தீர்மானிக்க வேண்டும்.

உதாரணமாக ஆறு மாதங்களை தெரிவு செய்தால், செயற்படாதிருக்கும் காலத்தில் கூகுள் மின்னஞ்சல் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பி வைக்கும்.

உங்களது அலைபேசி இலக்கம், ஜீமெயில் கணக்கு முகவரி மற்றும் ரிக்கவரி மெயில் ஐடி என்பனவற்றை வழங்க வேண்டும்.

இரண்டாம் பகுதியில் யாருக்கு என்ன பகிரப்ப்பட வேண்டும் ( “Choose who to notify & what to share”) என கூகுள் கேள்வி எழுப்பும்.

உங்களுக்கு பத்து பேர் வரையில் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக தெரிவு செய்ய முடியும்.

உங்களது ஒரு தொகுதி தகவல்களை பார்வையிட அவர்களுக்கு நீங்கள் அனுமதி வழங்க முடியும்.

நம்பகமான மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களை வழங்கவும். அவர்களின் அலைபேசி இலக்கங்களையும் நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.

கணக்கு Inactive ஆனதன் பின்னர் என்ன தகவல் அனுப்பி வைக்க வேண்டும் என்பதனையும் தீர்மானித்துக்கொள்ள முடியும்.

இறுதியாக மூன்றாம் பகுதியில் கணக்கு இன்எக்டிவ் ஆனதன் பின்னர் கணக்கின் தகவல்களை என்ன செய்ய வேண்டுமென கூகுள் கேட்கும்.

Inactive ஆனதன் பின்னர் மூன்று மாத காலப் பகுதிக்குள் தகவல்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் அதன் பின்னர் தகவல்கள் அழிக்கப்படும்.

“Should we delete your Google Account if it becomes inactiveஎன கூகுள் கேள்வி எழுப்பும். ஆம் என பதிலளித்தால் மூன்று மாதங்களின் பின்னர் கணக்கு செயற்படுத்தப்படாது.

ஒரு தடவை நீங்கள் இந்த ஆப்சன்களை தெரிவு செய்த பின்னர் தேவை என்றால் அதில் பயனர்கள் மாற்றங்களைச் செய்து கொள்ள முடியும்.

இந்த ஆப்சன்களை தெரிவு செய்யாது ஒருவர் இறந்தால்?

இறந்த பின் கூகுள் கணக்கில் தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர் நிறுவனத்திடம் கோரிக்கை முன்வைத்தால் சில தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். எனினும் கடவுச் சொல் மற்றும் லாகின் தகவல்கள் வழங்கப்படாது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US