தொடர்ந்து தங்கம் விலை சரிவு... இன்னைக்கு தங்கத்தை எப்படி குறைவான விலையில் வாங்கலாம்!

price Gold silver
By Rooban Sep 19, 2021 05:26 PM GMT
Report

தங்கம் விலை படிப்படியாக குறையும் நிலையில், பலரும் வாங்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டதால் இன்று நகை வாங்க நல்ல வாய்ப்புதான்...

இதையடுத்து இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். சென்னையில் இன்று (செப்டம்பர் 19) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,369 ஆக உள்ளது. நேற்றைய முன்தினம் இதன் விலை 4,371 ரூபாயாக இருந்தது.

அதேபோல, 34,968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 16 ரூபாய் குறைந்து 34,968 ரூபாய்க்கு வந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய முன்தினம் 4,735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் நேற்று 4,733 ரூபாயாகக் குறைந்தது. அதேபோல, 37,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 16 ரூபாய் குறைந்து 37,864 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,538 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,340 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,340 ஆகவும், கேரளாவில் ரூ.4,348 ஆகவும், டெல்லியில் ரூ.4,565 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,577 ஆகவும், ஒசூரில் ரூ.4,369 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,368 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் வெள்ளி நேற்றைய முன்தினம் ரூ.65.90 ஆக இருந்தது. நேற்று அது ரூ.64.20 ஆகக் குறைக்கப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 64,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.     

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US