Today Gold Price: தங்கத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்... வாங்க சரியான நேரமாம்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Manchu Oct 16, 2026 06:10 AM GMT
Report

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக தாறுமாறாக அதிகரித்த நிலையில், இன்று எந்தவொரு மாற்றம் ஏற்படாமல் நேற்றைய விலைக்கே விற்கப்பட்டு வருகின்றது.  

இன்றைய தங்கம் விலை

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து சில தினங்களாக அதிகரித்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு எந்தவொரு மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்கப்படுகின்றது.

நேற்றைய தினத்தில் கிராம் ரூ. 13,515 ஆகவும், சவரன், ரூ.1,08,120 ஆகவும் இருந்து வந்தது. இன்றும் கிராமுக்கு 13,515 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 1,08,120 ஆகவும் விற்கப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Today Gold Rate: மீண்டும் தடாலடியாக குறைந்த தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் மக்கள்

Today Gold Rate: மீண்டும் தடாலடியாக குறைந்த தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் மக்கள்

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் தங்கத்தின் விலை, அடுத்து வரும் நாட்களில் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

இதே போன்று வெள்ளியின் விலையிலும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. கிராமுக்கு ரூ.240.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.2,40,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

Today Gold Price: தங்கத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்... வாங்க சரியான நேரமாம் | Gold Rate October 16 2026 India And Srilanka

இலங்கையில் தங்கம் விலை

 இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,72,000 அதுவே கிராமிற்கு ரூ.46,500 க்கு விற்கப்படுகின்றது.

மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,41,040க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 42,630க்கு விற்கப்படுகின்றது.

இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 622.25 LKR என்றும் ஒரு அவுன்ஸ 19,354.07 LKR என்று விற்பனை ஆகின்றது.  

Today Gold Price: தங்கத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்... வாங்க சரியான நேரமாம் | Gold Rate October 16 2026 India And Srilanka

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW             
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US