Today Gold Rate: அதிகரித்தது தங்கத்தின் விலை! இன்று சவரன் எவ்வளவு?
Gold Rate in Tamilnadu and Srilanka: ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 13,159ஆகவும் சவரன், ரூ.1,05,272 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 அதிகரித்து, 13,210 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 408 அதிகரித்து, 1,05,680 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. இன்று கிராமுக்கு ரூ. 205.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,05,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் தங்கம் விலை
இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,51,986.40 அதுவே கிராமிற்கு ரூ.43,998.30 க்கு விற்கப்படுகின்றது.
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,17,386.40 க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 40,334.50க்கு விற்கப்படுகின்றது.
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 556.15 LKR என்றும் ஒரு அவுன்ஸ 17,298.28 LKR என்று விற்பனை ஆகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |