ராக்கெட் வேகத்தில் திடீரென்று உயர்ந்த தங்கத்தின் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?... ஷாக்காகிடாதீங்க!
Gold Rate
By Nivetha
தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் தொடர்ந்து உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4653 விற்பனை செய்யப்படுகின்றது.
அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியான பின்பு சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1825 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 1,858.65 டாலராக உயர்ந்துள்ளது.
நாட்டின் முக்கியமான நகரங்களில் 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை நிலவரம்
- சென்னை - 46,530 ரூபாய்
- மும்பை - 46,800 ரூபாய்
- டெல்லி - 46,800 ரூபாய்
- கொல்கத்தா - 46,800 ரூபாய்
- பெங்களூர் - 46,800 ரூபாய்
- ஹைதராபாத் - 46,800 ரூபாய்
- கேரளா - 46,800 ரூபாய்
- புனே - 46,750 ரூபாய்
- வதோதரா - 46,750 ரூபாய்
- அகமதாபாத் - 46,750 ரூபாய்
- ஜெய்ப்பூர் - 45,860 ரூபாய்
- லக்னோ - 46,500 ரூபாய்
- கோயம்புத்தூர் - 46,530 ரூபாய்
- மதுரை - 46,530 ரூபாய்
- விஜயவாடா - 46,800 ரூபாய்
- பாட்னா - 46,750 ரூபாய்
- நாக்பூர் - 46,750 ரூபாய்
- சண்டிகர் - 46,500 ரூபாய்
- சூரத் - 46,750 ரூபாய்
- புவனேஸ்வர் - 46,800 ரூபாய்
- மங்களூர் - 46,800 ரூபாய்
- விசாகப்பட்டினம் - 46,800 ரூபாய்
- நாசிக் - 46,750 ரூபாய்
- மைசூர் - 46,800 ரூபாய்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US