(11.07.2023) சரசரவென குறையும் தங்கம் விலை: இன்று எவ்வளவுன்னு தெரியுமா?
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,485க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.3 குறைந்து ரூ.5,482க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.43,880க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.24 குறைந்து ரூ.43,856க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,482
8 கிராம் - ரூ. 43,856
10 கிராம் - ரூ. 54,820
100 கிராம் - ரூ.5,48,200
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.76.80க்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 0.30 பைசா உயர்ந்து 77.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூ.616.80க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.77.10
8 கிராம் - ரூ.616.80
10 கிராம் - ரூ.771
100 கிராம் - ரூ.7,710
1 கிலோ - ரூ.77,100