இன்று வெளியான தங்கம், வெள்ளி நிலவரப் பட்டியல்!
தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் இருந்து வருகின்றன. இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் பற்றிப் பார்ப்போம் -
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,460க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றம் ஏதுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.43,680க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,460
8 கிராம் - ரூ. 43,680
10 கிராம் - ரூ. 54,600
100 கிராம் - ரூ.5,46,000
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.75.80க்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூ.606.40க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.75.80
8 கிராம் - ரூ.606.40
10 கிராம் - ரூ.758
100 கிராம் - ரூ.7,580
1 கிலோ - ரூ.75,800