(26.06.2023) இன்று தங்கம் விலை நிலவரப் பட்டியல்!
தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் இருந்து வருகின்றன.
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,455க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.5,470க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.43,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.120 உயர்ந்து ரூ.43,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,470
8 கிராம் - ரூ. 43,760
10 கிராம் - ரூ. 54,700
100 கிராம் - ரூ.5,47,000
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.74.50க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை இன்று 0.70 பைசா உயர்ந்து ரூ.75.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூ.601.60க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.75.20
8 கிராம் - ரூ.601.60
10 கிராம் - ரூ.752
100 கிராம் - ரூ.7,520
1 கிலோ - ரூ.75,200