(17.6.2023) இன்று வெளியான தங்கம் விலை நிலவரப் பட்டியல்
தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் இருந்து வருகின்றன. சரி.. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு எவ்வளவு என்று பார்ப்போம் -
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,542க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.5,545க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.44,336க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.24 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,545
8 கிராம் - ரூ. 44,360
10 கிராம் - ரூ. 55,450
100 கிராம் - ரூ.5,54,500
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.78.50க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை இன்று 0.30 பைசா உயர்ந்து ரூ.78.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூ.630.40க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.78.80
8 கிராம் - ரூ.630.40
10 கிராம் - ரூ.788
100 கிராம் - ரூ.7,880
1 கிலோ - ரூ.78,800