(13.06.2023) இன்று தங்கத்தின் விலை நிலவரப் பட்டியல்!
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன. இன்று தங்கத்தின் விலை நிலவரப் பட்டியலைப் பார்ப்போம் -
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,580க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.5,590க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.44,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.44,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,590
8 கிராம் - ரூ. 44,720
10 கிராம் - ரூ. 55,900
100 கிராம் - ரூ.5,59,000
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.79.30க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை இன்று 0.10 பைசா குறைந்து ரூ.79.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூ.633.60க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.79.20
8 கிராம் - ரூ.633.60
10 கிராம் - ரூ.792
100 கிராம் - ரூ.7,920
1 கிலோ - ரூ.79,200