(08.06.2023) இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை - வெளியான நிலவரம்
நேற்று சற்று உயர்ந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,605க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.5,565க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.44,840க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.320 குறைந்து ரூ.44,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,565
8 கிராம் - ரூ. 44,520
10 கிராம் - ரூ. 55,650
100 கிராம் - ரூ.5,56,500
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.77.80க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை இன்று 0.10 பைசா குறைந்து ரூ.77.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூ.621.60க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.77.70
8 கிராம் - ரூ.621.60
10 கிராம் - ரூ.777
100 கிராம் - ரூ.7,770
1 கிலோ - ரூ.77,700