(15.05.2023) இன்று தங்கம் விலை நிலவரப் பட்டியல் - இதோ
தொடர்ந்து தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ. 45 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது.
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,715க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.45,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலையில் மாற்றம் ஏதுமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,715
8 கிராம் - ரூ. 45,720
10 கிராம் - ரூ. 57,150
100 கிராம் - ரூ.5,71,500
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.78.50க்கு விற்பனையானது. இன்று 1 கிராம் வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.628க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.78.50
8 கிராம் - ரூ.628
10 கிராம் - ரூ.785
100 கிராம் - ரூ.7,850
1 கிலோ - ரூ.78,500