(13.05.2023) இன்றைய தங்கம் விலை நிலவரப் பட்டியல்!
தொடர்ந்து தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ. 45 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது.
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,705க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.5,715க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.45,640க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.45,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,715
8 கிராம் - ரூ. 45,720
10 கிராம் - ரூ. 57,150
100 கிராம் - ரூ.5,71,500
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.82க்கு விற்பனையானது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூ.3.50 குறைந்து ரூ.78.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.628க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.78.50
8 கிராம் - ரூ.628
10 கிராம் - ரூ.785
100 கிராம் - ரூ.7,850
1 கிலோ - ரூ.78,500