பூனைக்கு வந்த ஆசை: டிவியைப் பார்த்து கோல் கீப்பராக மாறிய தருணம்
இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் பதிவேற்றப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள் உங்களை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அதிலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களும் அவ்வப்போது உலாவிக் கொண்டிருக்கின்றது. அதில் எமது கண்ணில் பட்ட வீடியோ ஒன்று தான் இந்த வீடியோ,
கோல் கீப்பராக மாறி பூனை
ரிவியில் ஓடிக் கொண்டிருக்கும் கால்பந்து பார்த்துக் கொண்டிருந்தது பூனை.
அந்தப் போட்டியில் வீரர்கள் பந்தை உதைக்க, பூனை ரிவிக்கு முன் அதைப் பின்தொடர்ந்து அதைத் தடுக்க முயல்கிறது. இந்தப் பூனை எலியைப் பிடிப்பது போல பந்தை பாய்ந்து பாய்ந்து பிடிக்க முயல்கிறது.
இதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்கள். இந்த வீடியோவிற்கு பலரும் பல லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |