நடுத்தெருவில் கட்டுபாட்டை இழந்த இளம் பெண்- அட்டூழியங்களை காணொளியாக வெளியிட்ட பயனர்
நடுத்தெருவில் பெண்ணொருவர் செய்த சாகசம் காணொளிகள் இணையவாசிகள் பலரின் கவனத்திற்கு சென்றுள்ளது.
வைரல் காணொளி
சமீபக்காலமாக பெண்களின் அட்டுளியங்கள் அதிகரித்து வருகின்றது.
இதனை சிலர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் பெண்ணொருவர் மார்டன் உடையில் பல்டி அடித்து கொண்டு வருகிறார். குறிப்பிட்ட தூரத்திற்கு பல்டியில் வந்தவர், திடீரென பக்கத்தில் இருந்த மரத்தின் மீது ஏறுகிறார்.
ஏறிய பின்னர் சிரிப்புடன் காணொளியை முடிவுக்கு வருகிறது. இதனை அவர் அறியாமல் செய்தாரா? அல்லது ரீல்ஸ்க்காக இது போன்று செய்தாரா? என்பது புரியாமல் இணையவாசிகள் புலம்பி தள்ளுகிறார்கள்.
பெண்களின் இப்படியான காணொளி சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.
ஆனால் இது இந்திய கலாச்சாரத்திற்கு முற்றிலும் புறம்பான செயல் என்றும் இணையவாசிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |