உங்க காதலியின் பிறந்த மாதம் தெரியுமா? அவர்களிடம் இந்த குணங்கள் இருக்கான்னு பாருங்க

Astrology Hinduism
By Vinoja Oct 24, 2024 06:37 AM GMT
Report

பொதுவாகவே எண்களுக்கு தனித்துவமான ஆற்றம் மற்றும் சக்கி இருப்பதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது. எண்களால் ஒருவரை உயர்தவும் முடியும் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. 

எண்கணித சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் திகதி,மாதம் மற்றும் வருடம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும். 

உங்க காதலியின் பிறந்த மாதம் தெரியுமா? அவர்களிடம் இந்த குணங்கள் இருக்கான்னு பாருங்க | Girls Character As Per Birth Month Numerology

அந்த வகையில் 12 மாதங்களில் ஒவ்வொரு மாதங்களிலும் பிறந்த பெண்களிடம் நிச்சயம் இருக்கும் குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

மனைவிக்கு கனவிலும் துரோகம் நினைக்காத ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?

மனைவிக்கு கனவிலும் துரோகம் நினைக்காத ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?


விசேட குணங்கள் 

உங்க காதலியின் பிறந்த மாதம் தெரியுமா? அவர்களிடம் இந்த குணங்கள் இருக்கான்னு பாருங்க | Girls Character As Per Birth Month Numerology

ஜனவரி

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் இயல்பாகவே வசீகரத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு உணர்திறன் மிகவும் அதிகமாக இருக்கும். 

சீக்கிரம் விரும்பும் அதே சமயம் விரைவில் வெறுத்துவிடும் இயல்பும் இவர்களிடம் இருக்கும். மனதளவில் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

பிப்ரவரி

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் புத்திசாலிகளிகளாகவும் அதிக தந்திர குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்களுக்கு இயல்பாகவே கூச்ச சுபாவம் சற்று அதிகமாக இருக்கும். இவர்களை சிறிதாக தொந்தரவு செய்தாலும் இவர்கள் விரைவில் எதிரிகளாக மாறிவிடுவார்கள்.

உங்க காதலியின் பிறந்த மாதம் தெரியுமா? அவர்களிடம் இந்த குணங்கள் இருக்கான்னு பாருங்க | Girls Character As Per Birth Month Numerology

மார்ச்

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் அமைதியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் இயல்பிலேயே மிகவும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

இவர்களை நம்பி எவ்வளவு பெரிய ரகசியத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். இவர்கள் ரகசியம் காப்பதில் வல்லவர்கள். 

மே

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் உறுதியான உள்ளமும், அதிக பிடிவாத குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களால் செய்ய முடியாத விடயங்களை இவர்கள் மற்றவர்களிடம் எதிர்ப்பார்க்க மாட்டார்கள். காதல் விடயத்தில் அதிக நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பார்கள்.

இவர்களுக்கு மன வலிமையும், மன உறுதியும் இருப்பதால்  விரைவில் கோபப்படுவார்ககள். இவர்களுக்கு இயல்பிலேயே மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் வசீகர தன்மை இருக்கும். 

உங்க காதலியின் பிறந்த மாதம் தெரியுமா? அவர்களிடம் இந்த குணங்கள் இருக்கான்னு பாருங்க | Girls Character As Per Birth Month Numerology

ஜூன்

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் சுதந்திர உணர்வுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். சுற்றுலா செல்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கம். 

இவர்களுக்கு படைப்பாற்றம் மற்றும் கற்பனை சக்தி அதிகமாக இருக்கும். கலை துறையில் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள்.

ஜூலை

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்போதும் மற்றவர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.

நேர்மையான எண்ணமும், மற்றவர்களை நேசிக்கும் குணமும் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்கள் தீங்கு செய்தால் எளிதில் மன்னித்துவிடுவார்கள். ஆனால் ஒருபோதும் மறக்கவே மாட்டார்கள். 

உங்க காதலியின் பிறந்த மாதம் தெரியுமா? அவர்களிடம் இந்த குணங்கள் இருக்கான்னு பாருங்க | Girls Character As Per Birth Month Numerology

ஆகஸ்ட்

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தங்களின் லட்சியத்தை நிறைவேற்ற எந்த எல்லைக்ககும் செல்லக்கூடிய ஆற்றலை கொண்டிருப்பார்கள். 

இவர்களுக்கு இசையில் அதிக ஆர்வம் இருக்கம் இவர்கள் எப்போதும் சத்தமாக பேசும் குணத்தை கொண்டிருப்பார்கள். 

செப்டம்பர்

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே அச்சம் அற்றவர்களாக இருப்பார்கள்.முழுமையாக சிந்தித்து முடிவெடுக்காமல் பின்னர் வருந்தும் இயல்பு இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

இவர்களுக்கு அதிக நினைவாற்றல் இருக்கும். கல்வியில் சிறந்தவர்களாகவும் மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

அக்டோபர்

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் அதிக நேரம் பேசிக்கொண்டே இருப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். 

நவம்பரில்

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தங்களின் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள்.  எப்போதும் ரகசியமாக வைத்திருப்பார்கள். 

இவர்களை எளிதில் எல்லாருக்கும் பிடிக்குமாம். ஆனால் இவர்கள் மற்றவர்களிடமிருந்து சற்று தனித்துவமானவர்கள் என்பதை காட்டிக்கொண்டே இருப்பார்கள். 

உங்க காதலியின் பிறந்த மாதம் தெரியுமா? அவர்களிடம் இந்த குணங்கள் இருக்கான்னு பாருங்க | Girls Character As Per Birth Month Numerology

 டிசம்பர்

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் அதிக விஸ்வாசமும் நேர்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். 

மற்றவர்களிடம் மிகவும் அன்பாக பேசுவார்களாம். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாக சிந்திக்கும் தன்மை இவர்களிடம் இருக்கும். ஆனால் இவர்கள் புரியாத புதிராகவே இருப்பார்கள். 

இந்த ராசி பெண்கள் பன்முக திறமை கொண்டவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன?

இந்த ராசி பெண்கள் பன்முக திறமை கொண்டவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US