மகனுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்! பேருந்து ஓட்டுநர் செய்த தரமான சம்பவம்
பெண் ஒருவர் தனது மகனுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில், பின்பு அரங்கேறிய சம்பவம் பார்வையாளர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.
இன்று பெரும்பாலான மனிதர்கள் சின்ன ஒரு பிரச்சினை என்று வந்தாலும், உடனே தற்கொலை செய்வதற்கே தனது எண்ணத்தை கொண்டு செல்கின்றனர்.
ஆனால் எந்தவொரு பிரச்சினைக்கு தற்கொலை ஒன்று தீர்வு ஆகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு பெண் ஒருவர் தனது மகனுடன் பாலத்திலிருந்து கீழே செல்லும் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்வதற்கு முயன்றுள்ளார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக இதனை அவதானித்த சாரதி சட்டென்று இருவரையும் காப்பாற்றியுள்ளார். இந்த காட்சியினை அவதானித்த பலரும் சாரதியின் துரிதமான செயலை பாராட்டி வருகின்றனர்.
He is a hero ❤️? pic.twitter.com/TKhiu2ywdY
— CCTV IDIOTS (@cctvidiots) May 13, 2023