தற்கொலைக்கு தயாராக நின்ற பெண்... உயிர்பிழைத்த திக் திக் நிமிடம்
பெண் ஒருவர் தற்கொலை செய்ய தயாராக இருந்த பெண்ணை மீட்புப்படையினர் சாமர்த்தியமாக காப்பாற்றிய காணொளி வைரலாகி வருகின்றது.
இன்று பெரும்பாலான நபர்கள் தோல்வி, பிரச்சினை என்றாலே எதிர்த்து நின்று சமாளிக்க முடியாமல் உடனே தற்கொலை செய்வது தான் இதற்கான தீர்வு என்று தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.
இங்கு பெண் ஒருவரும் அவ்வாறான செயலிலேயே ஈடுபட்டுள்ளார். குறித்த காணொளியில் பெண் ஒருவர் மாடியிலிருந்து தற்கொலை செய்வதற்கு தயாராக இருந்துள்ளார். இத்தருணத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், சமர்த்தியமாக யோசித்துள்ளனர்.
பின்பு நான்கு பக்கமும் சூழ்ந்த மீட்புப்படையினர் தனது பிளானை நொடிப்பொழுதில் செயல்படுத்தி குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
Wow?
— Tansu YEĞEN (@TansuYegen) June 20, 2023
pic.twitter.com/wuHFBaU6t6
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |