வகுப்பறையில் மாறி மாறி காதல் டார்ச்சர் கொடுத்த மாணவிகள்! மாணவன் கொடுத்த அதிரடி
.வகுப்பாறையில் மாணவிகள் அமர்ந்து கொண்டு மாணவன் ஒருவனுக்கு லவ் டார்ச்சர் கொடு்கும் காணொளி வைரலாகி வருகின்றது.
இன்றைய காலத்தில் பள்ளி சிறுவர்கள் பல தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதுடன், யார் சொல்வதையும் கேட்காமல் வருகின்றனர்.
அதிலும் இளம் டீன் ஏஜ் வயதில் இருக்கும் பள்ளி மாணவர் கள் மாவிகள் பல்வேறு குற்றங்களிலும் ஈடுபடுகின்றர். இங்கு பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த தருணத்தில் இரண்டு பெண் மாணவிகள் அந்த இளைஞரிடம் மாறி மாறி தனது காதலைக் கூறியுள்ளனர்.
இதனால் குறித்த மாணவர் கடுப்பானதுடன், இடத்தை மாறி அமர்ந்தும் விடாமல் துரத்தி சென்று இவ்வாறு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.