Viral Video: லிப்டிற்குள் தவித்த இரண்டு குழந்தைகள்... துணிந்து சிறுமி செய்த காரியம்
சிறுமி ஒருவர் லிப்ட்டிற்குள் மாட்டிக்கொண்ட இரண்டு குழந்தைகளை சாமர்த்தியமாக காப்பாற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குழந்தையை காப்பாற்றிய சிறுமி
இணையத்தில் பல காணொளிகள் வலம்வரும் நிலையில், தற்போது சிறுமி ஒருவர் செய்த காரியம் இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.
அதாவது லிப்ட் ஒன்றிற்குள் செல்ல தயாரான நிலையில், உள்ளே ஒரு சிறுமி சென்றதும், மற்றவர்கள் செல்லும் முன்பு லிப்ட் வேலை செய்யாமல் தானாகவே மூட ஆரம்பித்துள்ளது.

அப்பொழுது மற்றொரு குழந்தையும் உள்ளே சென்ற நிலையில், சிறுமி ஒருவர் குழந்தையைக் காப்பாற்ற சாதுர்யமாக செயல்பட்டுள்ளார்.
லிப்டின் கதவை தனது பலத்தினால் மூடவிடாமல் தடுத்து நிறுத்தி பிடித்து வைத்துள்ளார். பின்பு அங்கிருந்த பெரியவர்களின் உதவியுடன் உள்ளே இருந்த குழந்தையை அசால்டாக மீட்டு கொண்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |