திருமணக்கோலத்தில் மாப்பிளைக்கு பைக் ஓட்டி மாஸ் காட்டிய மணப்பெண்! வைரல் காணொளி
திருமண கோலத்தில் மற்றவர்கள் எல்லோரும் காரில் வர மணப்பெண் மட்டும் பைக் ஓட்டி மாஸ் காட்டிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
இணையத்தில் பகிரப்படும் பல விடியோக்கள் தனித்தன்மை வாய்ந்தத. உலகத்தில் எங்கு என்ன நடந்தாலும் இந்த இணையம் நமக்கு காட்டி தந்து விடுகின்றது. இது சாதாரணமான விஷயம் தான் ஆனால் ஒவ்வொரு வீடியோவை பார்க்கும் போதும் நம் மனதில் ஒவ்வொரு எண்ணம் தோன்றும்.
திருமணம் என்றால் நாம் எல்லொரும் மணப்பெண்ணிடம் எதிர்பார்ப்பது ஒரு கண்ணியம் அமைதி அடக்கம் தான் ஆனால் எல்லா பெண்களும் அப்படி இல்லை சொல்லப்போனால் தற்பொது இருக்கும் பெண்கள் அப்படி இல்லை. ஆண்களுக்கு சமமானவர்கள்.
தற்போது இணையத்தில் ஒரு மணப்பெண்ணின் வீடியோ வரைலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு மணப்பெண் லாவகமாக, முழு நம்பிக்கையுடன் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை ஓட்டுவதை கான முடிகின்றது.
அவர் மணமகள் அலங்காரத்தில் மிக அழகாக பைக்கை ஓட்டிக்கொண்டு வருகிறார். இந்த வீடியோ இணையவாசிகள் பொதுவாக பெண்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
Viral Video: தண்ணீரில் உயிருக்கு தத்தளித்த நாய்... காப்பாற்றிய இளைஞர்களுக்கு நன்றி கூறியதைப் பாருங்க
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |