தந்தையின் அறையை சுத்தம் செய்த பெண்ணிற்கு கிடைத்த அதிஷ்டம் என்ன தெரியுமா?
எப்போதும் போல தன் தங்தையின் வீட்டை சுத்தம் செய்த பெண்ணிற்கு ஒரு பழைய நாணயம் கிடைத்துள்ளது. இதை வைத்து அவள் கோடீஷ்வரினாகியதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நிக்கல்
எமிலி கார்ல்சன் எனும் பெண்ணிற்கு டேட்டன், ஓஹியோவில் உள்ள தனது மறைந்த தந்தையின் வீட்டை சுத்தம் செய்வது வார இறுதி நாட்களில் ஒரு வழக்கமாக இருந்துள்ளது.
இந்த பழக்கமே வாழ்க்கையையே மாற்றும் தருணமாக மாறியது. அந்த அறையில் பழைய பொருட்களை வரிசைப்படுத்தும் போது ஒரு நாணயம் தனித்து நின்றது.
இதை இவன் ஆராய்ந்த சமயத்தில் அவனுக்கு இது 1942 ஆம் ஆண்டு வெளியான ஒரு நிக்கல்என்று தெரியவந்தது. இது சற்று நிறமாற்றம் அடைந்து, அசாதாரண வடிவமைப்பைக் கொண்டிருந்தது. ஆனால் இதுவரை இது ஒரு அதிஷ்ட நாணயம் என்று தெரியாது.
1942 - மற்றும் பதில்களுக்காக இணையத்தை நாடினார். இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்க நாணயச் சாலை போர் முயற்சிகளுக்காக நிக்கலைப் பாதுகாக்க 35% வெள்ளி கலவையுடன் நிக்கல்களை உற்பத்தி செய்தது.
இதன்படி எமிலி அந்த நாணயத்தை ஒரு சிறப்பு ஏல நிறுவனத்திற்கு எடுத்து சென்றான். இதை அவர்கள் ஏலத்தில் விட்டதன் பின்னர் அந்த நாணயம் இறுதி விலை $18,000 க்கும் அதிகமாக உயர்ந்தது.
இந்த வருமானத்தின் மூலம் மருத்துவ சிகிச்சைக்கான பணம் மற்றும் பல தேவைகள் முடிந்தது என அவர் கூறினார். இதை தன் தந்தை தனக்கு தந்த ஆசிர்வாம் என அவர் தருதுவதாக எமிலி கூறினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |