சிங்கத்துடன் Dinner சாப்பிடும் இளம்பெண்... ட்ரெண்டாகும் காட்சி
இளம்பெண் ஒருவர் சிங்கத்துடன் அமர்ந்து கொண்டு இரவு சாப்பாடு சாப்பிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில், பல ஆச்சரியப்பட வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சில நொடிகளில் பல சுவாரசியமான காணொளிகள் வெளிவரும் நிலையில், குழந்தைகள் காட்சிகள் மட்டுமின்றி விலங்குகளின் காட்சியும் ட்ரெண்டாகி வருகின்றது.
இங்கும் அப்படியொரு வித்தியாசமான காட்சி ஒன்றினை காணலாம். இளம்பெண் ஒருவர் சிங்கம் அருகில் அமர்ந்து கொண்டு, இரவு சாப்பாடு சாப்பிட்டுள்ளார்.
சிங்கத்திற்கு சமைக்காத கறியை உணவாக கொடுத்துள்ள நிலையில், குறித்த பெண் அந்த தட்டிலேயே தனக்கு சமைத்த கறியை வைத்து சாப்பிட்டுள்ளார்.
இக்காட்சி பழையது என்றாலும் தற்போது இணையத்தில் இது ட்ரெண்டாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |