Viral Video: ராட்சத நீளம் கொண்ட பாம்பால் தெறித்து ஓடிய மக்கள்... ஓடி ஓடி சென்று பிடித்து அசத்திய பெண்
மின்னல் வேகத்தில் சென்ற பாம்பு ஒன்றினை இளம்பெண் ஒருவர் ஓடிச் சென்று பிடித்துள்ள காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
ஓடி ஓடி பாம்பு பிடித்த இளம்பெண்
பொதுவாக பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உண்டு. பாம்புகள் அதிகமான விஷத்தன்மை கொண்டுள்ளதுடன், மனிதர்களை தீண்டினால் உயிர் போகும் நிலையும் இருக்கும்.
ஆனால் தற்போது பாம்புகள் மனிதர்கள் இருக்கும் குடியிருப்பு பகுதிகளான வீட்டிற்குள்ளும் வந்துவிடுகின்றது. சில தருணங்களில் வாகனங்களிலும் பதுங்கி இருக்கின்றது.

வீட்டிற்குள் வந்த மிகவும் நீளமான பாம்பு ஒன்றினை இளம்பெண் ஒருவர் மின்னல் வேகத்தில் சென்று பிடித்துள்ளார். அதிலும் அவர் ஓடி ஓடி சென்று பிடித்துள்ள காட்சி பார்வையாளர்களையும் புல்லரிக்க வைத்துள்ளது.
எந்தவொரு பயமும் இல்லாமல், மிகவும் அசால்டாக குறித்த பாம்பினை பிடித்து அசத்தியுள்ளது மெய்சிலிர்க்கவே வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |