தொப்புளில் இதை ஒரு சொட்டு விடுங்க! இனி வாழ்நாளில் இந்த பிரச்சினை எட்டி கூட பார்க்காது?
நமது சருமம் பிரஷ்ஷாகவும் பொலிவாகவும் இருக்க வீட்டிலேயே எளிய தீர்வுகள் உள்ளது.
நமது சமையல் அறைகளில் உள்ள பொருட்கள் நமது உணவில் சுவை சேர்க்க பயன்படுவதோடு, நமது ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.
அத்தகைய எளிய உணவு பொருட்களில் ஒன்று நெய்.
நமது ஆரோக்கியத்திற்கு நெய் பலவகைகளில் பங்களிக்கிறது.வாருங்கள் நெய்யின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
சருமம் பொலிவுற
உடலில் நெய்யால் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு நெய்யால் உடலை மசாஜ் செய்து குளிக்க வைத்தால் அவர்களுடைய சருமமும் பொலிவாக இருக்கும்.
தினமும் தொப்புளில் இரண்டு சொட்டு நெய் விட்டு மசாஜ் செய்து வந்தால் நமது சருமம் ஃபிரஷ் ஆகவும் பொலிவாகவும் இருக்கும். தினமும் இரவில் இதை செய்ய வேண்டும்.
நீண்ட நாட்களுக்கு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். பருக்கள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் ஆகியவற்றை குறைக்க உதவும்.
இவ்வளவு நன்மையா?
- வயிறு வலி, மலச்சிக்கலுக்கு தீர்வு அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கும், அதிகமாக வயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கும் நெய் மிகச்சிறந்த தீர்வாக உதவுகிறது. நெய்யை தினமும் சில துளிகள் எடுத்து தொப்புளில் விட்டு மசாஜ் செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
- தினமும் தொப்புளில் நெய் தடவுவதன் மூலம் மாதவிடாய் வயிற்று வலி குறையும்.
- மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே தொப்புளில் நெய் சேர்த்து மசாஜ் செய்யும் பழக்கத்தை பின்பற்றினால் அந்த மாதவிடாய் கால வலி மற்றும் பிடிப்புகள் குறையும்.
- தலைமுடி பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வாக நெய் இருக்கும்.
- சேதமடைந்த கூந்தலை சரிசெய்வதில் நெய் சிறப்பாகப் பங்காற்றும்.
- தலைமுடி உதிர்தலை குறைக்கிறது. மேலும், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் தலைமுடியை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளவும் நெய் உதவுகிறது.
- ஆயுர்வேதத்தில் மூட்டுவலியைக் குறைப்பதற்கான மருந்துகள் பலவற்றிலும் நெய் சேர்க்கப்பட்டிருக்கும்.
- நெய்யில் உள்ள மருத்துவ குணங்கள் நாள்பட்ட மூட்டு வலியையும் குறைக்கச் செய்யும்.